நெல்சனுக்கு கட்டளை போட்ட ரஜினி.. என் படத்துக்கு அப்படி ஒரு மேஜிக் வேணும்
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதேபோல் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில்