arun-vijay-tamil-rockerz

யார் கையிலும் சிக்காத தமிழ் ராக்கர்ஸ்.. அதிரடி விசாரணையில் அருண் விஜய்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அருண் விஜய் இன்னும் 4,5 படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ஒரு இணைய தொடர்களிலும் அருண் விஜய் நடித்துள்ளார்.

அதாவது சினிமாவை ஆட்டிப்படைக்கும் ஒன்று தமிழ் ராக்கர்ஸ். புது படங்கள் திரையரங்குகளில் வெளியான உடனே தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் அந்த படங்கள் வெளியாகிறது. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் தமிழ் ராக்கர்ஸ் யார் என்பதைத் துப்பறிய பல விசாரணைகள் நடத்தினாலும் அது தற்போது வரை மர்மமாகவே உள்ளது. இதை பற்றி தற்போது ஒரு வெப் தொடராக இயக்குனர் அறிவழகன் இயக்கி வருகிறார். அறிவழகன் இதற்கு முன்னதாக ஈரம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தொடரில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மேலும் ஏவிஎம் நிறுவனம் இத்தொடரை தயாரிக்கிறது. மேலும் தமிழ் ராக்கர்ஸ் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இன்று காலை இப்படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது. அதில் பல தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் யார் என்பதை விசாரணை செய்கிறார் அருண் விஜய். மேலும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தமிழ் ராக்கர்ஸ் இல் படம் வெளியாகும் என்ற குரல் கேட்கிறது.

மேலும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் இன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை யாரிடமும் சிக்காமல் தண்ணி காட்டி வரும் தமிழ் ராக்கர்ஸ்யை அருண் விஜய் கண்டுபிடிக்கிறார் என்பதை இந்த தொடரில் காணலாம். ஆனால் இதுவும் வெளியாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் போட்டுவிடுவார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் ராக்கர்ஸ் ட்ரைலர்

arunvijay-yaanai

மீண்டும் தரமான கம்பேக் கொடுத்த ஹரி.. அருண் விஜய்யின் யானை முதல் நாள் வசூல்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், சஞ்சீவ், போஸ் வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளியான யானை படம்

hari

அரைத்த மாவையே அரைத்துக் பிரஷ்ஷாக கொடுத்த ஹரி.. யானை படத்தில் சொதப்பிய விஷயங்கள்

20 வருடங்களாக தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை மட்டுமே இயக்கி கொண்டிருக்கும் ஹரி உடைய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். அதுவும் குடும்ப சென்டிமென்ட் படங்களை

surya-tamil-actor

கடும் வயிற்றெரிச்சலில் சூர்யா.. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே

சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அது தவிர விக்ரம், ராக்கெட்டரி போன்ற திரைப்படங்களிலும் கௌரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் அவர் நடிப்பில்

sivakarthikeyan

சமாதான தூது விட்ட சிவகார்த்திகேயன்.. ஒரே பாசப்போராட்டமா இருக்கே!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் 100 கோடியை

arun-vijay

யானை பலத்துடன் திரையரங்கை தெறிக்கவிட்ட அருண் விஜய்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரகனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள யானை திரைப்படம் ஒரு வழியாக இன்று ரிலீஸ்

priya bhavani shankar

அசின், அனுஷ்காவை செஞ்சு விட்ட ஹரி.. ரகசியத்தை போட்டு உடைத்த பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பிறகு சீரியலில் நடித்து வந்தார். ஆனால் மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது முன்னணி நடிகையாக

madhavan-cinemapettai

யானை பலத்துடன் மோதும் மாதவன்.. இடையில நீங்க வேற என்ன பண்றீங்க!

வரும் ஜூலை 1 ஆம் தேதி மூன்று பிரபலங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. இந்த மூன்று படங்களில் எது வெற்றி பெறும் என ரசிகர்களிடம்

தீராத ஆசையுடன் இருக்கும் அருண் விஜய்.. இந்த 3 இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும்

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக அருண்விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி

ஹரி, லிங்குசாமிக்கு செக் வைத்த இளம் நடிகர்கள்.. இந்தப்படம் ஜெயிச்சா நாங்க வாய்ப்பு தரோம்

ஒரு காலகட்டத்தில் ஹரி மற்றும் லிங்குசாமி போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஹீரோக்கள் வாரி வரிந்து கொண்டு வருவார்கள். ஆனால் சில காலங்களாக இவர்கள் படங்களை இயக்காமல்

போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த அருண் விஜய், ஹரி.. பிரம்மாண்ட ஏற்பாட்டுக்கு கிடைத்த மோசமான பரிசு

சமீபகாலமாக அருண் விஜய்யின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அருண் விஜய் பல படங்களில் பிசியாகயுள்ளார். இயக்குனர் ஹரி

ஓயாத பிரச்சனை.. கடைசியில் அருண் விஜய் படத்திற்கு வந்த நிலைமை

ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் அருண் விஜய் வில்லனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து அவர் காட்டில் மழைதான். தற்போது அருண் விஜய்யின் படங்கள் வரிசையாக ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. ஹரி

arunvijay

2 படங்களிலும் மாட்டிக்கொண்டு முழிக்கும் அருண் விஜய்.. நம்பிய படமும் கை விட்ட பரிதாபம்

அருண் விஜய் சினிமா துறையில் எப்படியாவது ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்றும் போராடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு திறமைகள் பல இருந்தும் அதிர்ஷ்டம்

வாய்ப்பு கிடைத்தால் ரஜினி, கமலுக்கு வில்லனாக நடிப்பேன்.. மேடையில் ஓபனாக பேசிய முரட்டு நடிகர்

தற்போது ஹீரோ நடிகர்கள் வில்லனாக நடித்து வருவது தமிழ் சினிமாவில் டிரென்ட் ஆகியுள்ளது. அவ்வாறு ஹீரோவாக கலக்கி வந்த விஜய் சேதுபதி தற்போது வில்லனாக பல படங்களை

கம்மி பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுக்கும் 5 இயக்குனர்கள்… நெல்சன், அட்லி எல்லோரும் இவங்ககிட்ட கத்துக்கணும்

தற்போது உள்ள இளம் இயக்குனர்கள் எல்லாம் படத்தின் செலவை துல்லியமாக கையாள்வதில் கொஞ்சம் சிரமப்பட்டு வருகின்றார்கள். மேலும் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட செலவு அதிகமாகிறது. சொன்ன தேதியில்