darshan-balaji-biggboss

நேருக்கு நேர் மோத போகும் பிக்பாஸ் பாலாஜி vs தர்ஷன்.. ஜெயிக்கப் போவது யாரு தெரியுமா.?

Biggboss Balaji-Darshan: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் உலக நாயகன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

nayanthara-annapoorani

இந்த வருட கடைசி மாதத்தில் சிக்ஸர் அடிக்க காத்திருக்கும் 6 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பிய அன்னபூரணி

வருஷத்தின் கடைசி மாதத்தில் சிக்ஸர் அடிக்க காத்திருக்கும் 6 படங்களை பற்றி பார்க்கலாம்.

parking-trailer

எலியும் பூனையுமாய் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர்.. பட்டையை கிளப்பும் பார்க்கிங் ட்ரெய்லர்

Parking Trailer: இப்போது ஹரிஷ் கல்யாண் வளர்ந்து வரும் நடிகராக இருந்து கொண்டிருக்கிறார். சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருந்த இவர் இப்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் என்ற படம் உருவாகி இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா மற்றும் இளவரசு ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் ஒன்றாம் தேதி பார்க்கிங் படம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் இருக்கும் சாமானிய மனிதனின் கார் கனவு தான் இந்த படத்தின் கதை.

அதாவது படித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண் ஒரு வீட்டின் மாடியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அப்போது கீழ் வீட்டில் எம்எஸ் பாஸ்கர் குடியிருக்கிறார். இந்நிலையில் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஹரிஷ் கல்யாண் தனது கனவை நிறைவேற்றும் படி காரை வாங்கி விடுகிறார்.

Also Read : எம் எஸ் பாஸ்கர் மாதிரியே நடிக்கும் கின்னஸ் நடிகர்.. ரிட்டேட் ஆகியும் கமல் தூக்கிட்டு வந்த காமெடியன்

ஆனால் அதற்கான பார்க்கிங்கில் தான் பிரச்சனை தொடங்குகிறது. அதாவது ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு கீழே எம் எஸ் பாஸ்கர் இருப்பதால் அங்கு காரை நிறுத்தக்கூடாது என்ற பிரச்சனை வருகிறது. ஒரு கட்டத்தில் பிரச்சனை பூதாகரம் எடுக்க காரின் கண்ணாடியை எம்.எஸ். பாஸ்கர் கல் எடுத்து உடைத்து விடுகிறார்.

இதனால் கோபத்தில் ஹரிஷ் கல்யாண் எம்எஸ் பாஸ்கர் மீது கை வைத்து விடுகிறார். இதைத்தொடர்ந்து போலீஸ், கேஸ் என ஹரிஷ் கல்யாண் பெரும் சிக்கலை சந்திக்கிறார். இவ்வாறு எலியும், பூனையுமாக இருக்கும் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த ட்ரெய்லர் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

manikandan

டாப் நடிகர்களை தாண்டி அடுத்த வரிசையில் இருக்கும் 5 பி-கிரேடு ஹீரோக்கள்.. மோட்டார் மோகனை பின்னுக்கு தள்ளிய ஆக்டர்

டாப் நடிகர்களின் அடுத்த வரிசையில் போட்டி போட்டு நிற்கும் ஐந்து ஹீரோக்கள்.

lawrance

இருக்கிறத விட்டுட்டு பறக்குது ஆசை பட்ட ராகவா லாரன்ஸ்.. 5 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் விழும் மரண அடி

இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட ராகவா லாரன்ஸின் தற்போதைய நிலைமை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

Atharvaa

அஜால் குஜால் ராஜ வாழ்க்கை வாழும் 5 இளசுகள்.. சிம்பு புரோவை மிஞ்சும் அதர்வா அண்ட் கோ

இந்த ஐந்து ஹீரோக்கள் நினைத்த நேரத்தில் கேர்ள் பிரண்டுடன் மீட்டிங், விலை உயர்ந்த கார்கள், பார்ட்டி போன்ற ராஜ வாழ்க்கையினை வாழ்கின்றனர்.

kamal-actor

பலான படங்களில் நடித்த 6 முன்னணி ஹீரோக்கள்.. உலகநாயகன் நடித்த அந்த மலையாள படம்

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இது போன்ற படங்களில் நடித்தால் அதிக கவனம் பெறுவோம் என்ற நினைப்பில் பலான படங்களில் நடித்த ஹீரோக்களும் இருக்கிறார்கள்.

dhoni-cricketer

சினிமா பேராசையில் வந்து பல்பு வாங்கிய 5 கிரிக்கெட் வீரர்கள்.. தல தோனிக்கு கிடைத்த ஆப்பு

இவ்வாறாக இந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களும் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதிக்கலாம் என்ற பேராசையில் காலடி எடுத்து வைத்தனர்.

lgm-dhoni

தோனி அண்ணாச்சி ஹேப்பி, இப்படியா அண்ட புளுகு புளுகுறது.? பட வாய்ப்புக்காக செய்யும் மட்டமான வேலை

தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என புளுகும் படக்குழு.

lgm-dd-returns-santhanam

கிரிக்கெட் வேற, சினிமா வேற.. சந்தானத்தால் திணறும் LGM வசூல்

சந்தானத்தின் கடந்த சில படங்கள் சரியாக போகாததால் டிடி ரிட்டன்ஸ் படமும் அப்படித்தான் இருக்கப் போகிறது என நினைத்த ரசிகர்களை சந்தானம் ஆச்சரியப்பட வைத்துவிட்டார்.

Sivakarthikeyan Kavin

பட வாய்ப்பை இப்படித்தான் பயன்படுத்தணும் என நிரூபித்த 6 நடிகர்கள்.. அடுத்த சிவகார்த்திகேயனாக வரும் கவின்

இந்த 6 நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.

rajini-lal salmam

டிரெண்டாகும் கிரிக்கெட் படங்கள்.. லால் சலாமுக்கு போட்டியாக வரவிருக்கும் படம்

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் அவரின் ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்பை முன்வைத்து வருகிறது

harris kalyan

சத்தம் இல்லாமல் காய் நகர்த்தும் ஹாரிஷ் கல்யாண்.. கல்யாணத்துக்கு பிறகு தொடர்ச்சியாக நடிக்கும் 5 படங்கள்

அதன்பின் பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் மூலம் பெரிதும் பேசப்பட்டார்.