டிரெண்டாகும் கிரிக்கெட் படங்கள்.. லால் சலாமுக்கு போட்டியாக வரவிருக்கும் படம்
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் அவரின் ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்பை முன்வைத்து வருகிறது
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் அவரின் ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்பை முன்வைத்து வருகிறது
அதன்பின் பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் மூலம் பெரிதும் பேசப்பட்டார்.
தங்களது முதல் படத்திலேயே பிளாப் கொடுத்த டாப் 5 நடிகர்களை பற்றி பார்ப்போம்.
இப்பொழுது இவர் சேர்ந்திருக்கும் நபர் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி.
செம்ம ஜாக்பாட் ஆக ஒரு படத்தின் வாய்ப்பை கவின் தட்டி தூக்கி இருக்கிறார்.
சினிமாவில் வளர முடியாமல் திணறும் 5 இளம் நடிகர்கள் நல்ல திறமை இருந்தும் தங்கள் வாயால் கெட்டுப் போய் உள்ளனர்.
அதற்கான முயற்சிகளையும் தோனி மேற்கொண்டு இருக்கிறார். ஆனால் பலன் தான் பூஜ்ஜியமாக போய்விட்டது.
சில இளம் வயது நடிகர்கள் ஒரு படத்தில் கூட ஹிட் கொடுக்க முடியாமல் கேரியரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சில நடிகர்களின் படங்கள் என்றாலே நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாக சில படங்கள் அவர்களுக்கு அமைத்திருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் தவித்து இருக்கிறார்கள்.
வெற்றிமாறனிடம் வாய்ப்புக்காக சுற்றி சுற்றி வரும் இளம் ஹீரோவை கடைசியில் அவர் வச்சு செஞ்சு விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இப்போது கவின் காட்டில் அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் அவருக்காக பல தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி நிற்கிறார்களாம்.
இயக்குனராக ஜெயித்த வெற்றிமாறனுக்கு தயாரிப்பாளராக சில படங்கள் கை கொடுக்கவில்லை.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் 3 இளம் நடிகர்கள்.
நிறைய ஹீரோக்கள் பல வருடங்களாக ஒரு வெற்றி படத்திற்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அடுத்து எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனாலும் அதில் வெற்றி பெற முடியாமல் இறுதிப் போட்டியாளராக வந்தார்.