priya-bhavani-shankar

காட்டுத் தீயாகப் பரவிய கிசுகிசு.. முற்றுப்புள்ளி வைத்த ப்ரியா பவானி ஷங்கர்

செய்தி தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த பிரியா பவானி சங்கர் அதன்பின்பு சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்தார். இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாதமான் படத்தில் வாய்ப்பு கிடைக்க,

priya-sjsuriya

பட வாய்ப்புக்காக தூண்டில் போட்ட பிரியா பவானி சங்கர்.. வலையில் சிக்கிய 4 ஹீரோக்கள்

சின்னத்திரையின் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட ப்ரியா பவானி சங்கர் தற்போது பெரிய திரையில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக்

madhavan

மாதவனுக்கு பிறகு சாக்லேட் பாயாக வலம் வந்த 5 நடிகர்கள்.. என்ன புரோஜனம், அவர் இடத்தை பிடிக்க முடியவில்லை

தமிழ் சினிமாவில் அலைபாயுதே படத்தின் மூலம் பெண்கள் மனதை கொள்ளை அடித்தவர் மாதவன். அதன் பிறகு அவருடைய துள்ளலான நடிப்பால் சாக்லேட் பாயாக வலம் வருகிறார். தற்போதும்

bigg boss

பிக்பாஸ் ஓடிடி யில் களமிறங்கும் 12 சர்ச்சை பிரபலங்கள்.. சம்பவம் நிறைய இருக்கும் போலயே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சின்னத்திரையில் சுமார் 100 நாட்களுக்கு ஓடிக்கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி

bigg-boss-ott

பிக் பாஸ் ஓடிடி-யில் களமிறங்கும் சர்ச்சையான 12 போட்டியாளர்கள்.. சம்பவம் நிறைய இருக்கும் போலயே

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்5 இன்னும் ஒரே வாரத்தில் நிறைய உள்ளதால், அடுத்த சீசனை குறித்து அப்டேட் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. எனவே

nayanthara harbhajan singh

2021-இல் வெளியான 6 சிறந்த ரீமேக் படங்கள்.. இதில் உங்க ஃபேவரைட் எது?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரீமேக் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற பிறமொழிகளின் படங்களை தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த

2021 ஆம் ஆண்டு ரிப்பீட் மோடில் கேட்ட 10 பாடல்கள்.. 2 ஹிட் கொடுத்து மாஸ் காட்டிய விஜய்

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான 10 பாடல்களின் மொத்த லிஸ்டை தற்போது பார்க்கலாம். தளபதி விஜய் இரண்டு முக்கிய பாடலுக்கு நடனம் ஆடி

Riza-Cinemapettai.jpg

பட வாய்ப்புக்காக படுகவர்ச்சி காட்டும் ரைசா.. இதுவும் ஒரு திறமை தானே

சமீபகாலமாக மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். அதேபோல் மாடலிங் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் ரைசா வில்சன். கல்லூரி படிக்கும் போதிலிருந்தே மாடலிங் துறையில்

priya bhavani shankar

இளம் நடிகருடன் பிரியா பவானி சங்கர் காதலா? கடுப்பில் உண்மை காதலர்

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். தமிழில் தாண்டி தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து

Singapenne

ஓ மணப்பெண்ணே ரீமேக் பெஸ்ட்டா? வொர்ஸ்ட்டா? ரசிகர்களின் ட்விட்டர் கருத்து

கடந்த 2016ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரிது வர்மா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பெல்லி சூப்புலு

priya bhavani shankar kamal haasan

பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கும் பிரியா பவானி சங்கர்.. வாய்ப்பை பக்காவாக பயன்படுத்தும் தந்திரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். தற்போது இவர் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு சில படங்கள் தற்போது வெளியீட்டிற்காக

ramya-pandian-cinemapettai

பிக்பாஸ் பிரபலம் போட்ட ட்விட்! ரம்யா பாண்டியனுடன் கோர்த்து விடும் ரசிகர்கள்!

சூர்யா ஜோதிகா இணைந்து தயாரித்து 6தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’. இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி தற்போது சிறப்பாக

kamal-bigg-boss

தியேட்டர் வேண்டாம், ஓடிடிக்கு படையெடுக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்.. தட்டி தூக்கிய ஹாட்ஸ்டார்.!

இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் பல மாதங்களாக பூட்டி இருந்தன. இதையடுத்து தற்போது நோய் தொற்று பரவல் குறைந்துள்ளதால், 50% இருக்கைகளுடன்

vetrimaran

வெற்றிமாறனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இளம் நடிகர்… ஒருவேளை அப்படி இருக்குமோ?

சினிமாவைப் பொருத்தவரை ஒரு படம் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கிய காரணம் அப்படத்தின் கதையும், அதை கையாளும் இயக்குனரும் மட்டுமே. அந்த விதத்தில் தனது படங்களை மிகவும்

kayal-anandhi

படுமோசமான ரொமான்டிக் காட்சியில் நடித்துள்ள கயல் ஆனந்தி.. வைரலான ஸ்ரீதேவி சோடா சென்டர் ட்ரைலர்

2014 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. ஆனால் அதற்கு முன்பே தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அதே வருடத்தில் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படம் அவருக்கு கயல் ஆனந்தி என்ற அடைமொழியை கொடுக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பல வாய்ப்புகள் கிடைத்தன.

அதில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி வீரன், வெற்றிமாறனின் விசாரணை போன்ற படங்கள் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை பெற்றது. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் சரியாக போகாததால் படவாய்ப்புகளும் பெரிய அளவில் கிடைக்கவில்லை.

சமீபத்தில் கூட அசிஸ்டன்ட் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கயல் ஆனந்தி தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

தமிழில் சரியான வாய்ப்புகள் வராததால் தெலுங்கில் கவனம் செலுத்தும் கயல் ஆனந்தி நடிப்பில் அடுத்ததாக ஸ்ரீதேவி சென்டர் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் கயல் ஆனந்தி தெலுங்கில் இப்படி ஒரு கவர்ச்சி நடிகையா என யோசிக்கும் அளவுக்கு அந்த பட நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளார். இதனாலேயே அந்த ட்ரெய்லர் ஒரே நாளில் மூன்று மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.