அந்த படத்தை ரீமேக் பண்ணி 50 கோடி வசூல் பண்றோம்.. பிளாப் படத்தை வைத்து பெரிய பிளான் போட்ட ஆதி
தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக தனக்கென ஒரு இடம் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நடிகர் ஆதி எப்படியாவது ஏதாவது ஒரு மொழியிலாவது தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் எனப்