கமலுக்கு அடுத்தபடியாக சகலகலா வல்லவனாக வலம் வரும் 5 இளம் நடிகர்கள்.. ஒன்னு ஒன்னும் வேற ரகம்
தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களைக் கொண்டவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், அரசியல்வாதி என