linguswamy-new-movie

விறுவிறுப்பாக தனது அடுத்த படத்தை முடித்த லிங்குசாமி.. ஹீரோ யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ரன், ஆனந்தம், பையா, சண்டைக்கோழி போன்ற பல வெற்றி படங்களை வழங்கியவர் தான் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான்,

sembaruthi-serial

செம்பருத்தி சீரியலில் மீண்டும் பழைய ஆதி.. சந்தோசத்தில் சீரியல் ரசிகர்கள்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்தான் செம்பருத்தி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஷபானாவிற்கும், மாமியாராக நடிக்கும் பிரியா ராமனுக்கும் எக்கச்சக்க ரசிகர் கூட்டம் உண்டு. அதேபோல்

sivakumarin-sabatham-hip-hop-adhi

சிவகுமாரின் சபதம் படம் வெற்றியா தோல்வியா? இதோ ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் தான் ஹிப் ஹாப் ஆதி. மீசையை முறுக்கு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக

சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்று.. சிறப்பு விருந்தினராக கலக்கும் இளம் இசைப்புயல்!

விஜய் தொலைக்காட்சியில் பலவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கே ரசிகர் பட்டாளம் அதிகம். இன்று இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்ட சுற்று நடைபெற உள்ளது. இந்த

அரங்கத்தையே அதிர விடும் சூப்பர் சிங்கர் செமி பைனல்.. ஜோடியாக வந்துள்ள சிறப்பு விருந்தினர்!

விஜய் தொலைக்காட்சியில் பலவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூனியர் சீனியர் என

hip-hop-adithi-sivakumarin -sabatham

ஒரு மில்லியன் வியூஸ் தாண்டி ஹிப் ஹாப் ஆதியின் சிவக்குமாரின் சபதம்.. டிரெண்டாகும் டிரெய்லர்

ஆம்பள, கலகலப்பு 2, தனி ஒருவன் போன்ற போன்ற திரைப்படங்களில் இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ஹிப்ஹாப் ஆதி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இசையால் இளைஞர்களை கவர்ந்த இவர் மீசையை முறுக்கு திரைப்படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமானவர். மேலும் நட்பே துணை, நான் சிரித்தால் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு தானே இசையமைக்கும் பழக்கத்தினை கொண்டுள்ளார்

தற்போது இவர் இயக்கி நடிக்கும் சிவகுமாரின் சபதம் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் இவருக்குஜோடியாக மாதுரிஜெயின் நடித்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதி தயாரிக்கிறார்..

இப்படத்தின் ட்ரைலர் இன்னும் வெளியாகாத நிலையில் இப்படத்தினை செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையை தீம் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்து ரசிகர் மத்தியில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு OTT உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இரண்டாவதாக இயக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

bigg-boss-final-ticket

ரஜினி, அஜித்துடன் மோதும் பிக்பாஸ் பிரபலம்.. தீபாவளி ரேஸில் தாக்கு பிடிப்பாரா.?

தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புது படங்களின் வரவு அதிகரித்துள்ளது. அந்தவகையில், ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பகவான் திரைப்படம் தீபாவளி ரேஸில் இறங்கியுள்ளது. பிக்பாஸ்

soori-maaman

பிரபல இசையமைப்பாளர் ஓரம் கட்டிய ஹிப்ஹாப் ஆதி.. தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு

ஹிப் ஹாப் தமிழா ஆதி சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். ராப் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரின் பொழுதுபோக்கு ,தான் எழுதிய பாடல்களை ராப்

retro-x-review

உருப்படியான இயக்குனருடன் கைக்கோர்த்த ஹிப் ஹாப் தமிழா ஆதி.. உச்சம் தொடுவாரா?

நவீனகால டி ராஜேந்தர் என அழைக்கப்படுபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. டி ராஜேந்தர் தான் ஒரு காலத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல்கள் ஆர்ட்

hiphop-tamizha-cinemapettai

ஹிப் ஹாப் ஆதியின் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள்.. என்ன காரணமாக இருக்கும்

மீசையமுறுக்கு நட்பே துணை போன்ற படங்களில் கதாநாயகனாக கலக்கியவர் நடிகர் ஆதி. ஹிப்ஹாப் பாடல்களின் வாயிலாக அறிமுகம் ஆனதால் ஹிப்ஹாப் ஆதி என அழைக்கப்படுகிறார். அவ்வப்போதய சமூக

lingusamy-01

ஹீரோனா 50 லட்சம், வில்லனா 4 கோடி வரை சம்பளம்.. எப்படி வசதி என இளம் நடிகரை கேட்ட லிங்குசாமி!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இறுதியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த சண்டைக்கோழி 2

Vijay Prakash raj

இந்த கேரக்டருக்கு ஹிப்ஹாப் ஆதி செட்டாக மாட்டார்.. வாரிசு நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம், வைரல் புகைப்படம்!

நடிகர் முரளியின் மகனான அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அதர்வா நடித்து வந்தாலும் வெற்றிப் படங்கள் எண்ணிக்கை

madhavan lingusamy

படப்பிடிப்பு தொடங்கிய அன்றே விற்பனையான லிங்குசாமி படம்.. மாதவன் ரோலில் யார் ஹீரோ தெரியுமா.?

லிங்குசாமி இயக்கத்தில் இறுதியாக 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சண்டைக்கோழி 2. இருப்பினும் இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு

hiphop-tamizha-cinemapettai

பெருமை பீத்திய ஹிப்ஹாப் தமிழா ஆதி.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. தேவையா பாஸ்!

கடந்த சில வருடங்களில் வெளிவந்த பாடல்களில் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட பாடலாக மாறியுள்ளது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சிவக்குமார் பொண்டாட்டி பாடல். மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு

sivakumar-HHT

சிவகுமார் பெயரை நாறடிக்கும் ஹிப்ஹாப் ஆதி.. செம கடுப்பில் சூர்யா தரப்பு

தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் என்ற அடைமொழியுடன் வலம் வருபவர் நடிகர் சிவகுமார். சினிமா, சின்னத்திரை என அனைத்திலும் தன்னுடைய முத்திரையை பதித்தார். அதுமட்டுமில்லாமல் ஓவியம் வரைவது, யோகா