biggboss-ultimate

4 போட்டியாளர்களின் சம்பளத்தை மட்டுமே உயர்த்திய பிக் பாஸ்.. இவங்கதான் அல்டிமேட்டின் அஸ்திரம் போல

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு, 48 நாட்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த

kamal-ott-bigg-boss-abirami

தம்மடிக்கும் அபிராமியின் புகைப்படம், கலாச்சாரத்தை கெடுக்கும் பிக்பாஸ் அல்டிமேட்.. தட்டிக் கேட்பாரா ஆண்டவர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை

bigg-boss-ultimate

பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் இவர்தான்.. முதல் நாளிலே வெளிவந்த டாப் 5 பைனலிஸ்ட்!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது நிறைவடைந்து இரண்டு வாரம் மட்டுமே ஆன நிலையில் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24

pugazh

பட வாய்ப்பு குறைந்ததால் மீண்டும் விஜய் டிவி கதவைத் தட்டிய புகழ்.. பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மாஸ் என்ட்ரி

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகப்பெரிய ஆதரவு பெற்றதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது.

bigg-boss-ultimate

இப்பதான் பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்கேன் பிக் பாஸ்.. அது உங்களுக்கு பொறுக்கலையா!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ்  நிகழ்ச்சியானது கடந்த ஐந்து சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது புது முயற்சியாக 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரின்

kamal-siva

படம் தொடங்காமலே பல கோடி லாபம் பார்த்த கமல்.. இனி சிவகார்த்திகேயனை கையில் பிடிக்க முடியாது

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரின் ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். தற்போது விக்ரம் படத்தில் பிசியாக நடித்து வரும் கமல்ஹாசன்

kamal-hotstar-promo

விட்டதை பிடிக்க வீட்டுக்குள்ள வரப்போறாங்க.. வெளியான பிக் பாஸ் அல்டிமேட் அசத்தல் புரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இவ்வளவு நாட்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள் இனி இந்த

bigg-boss-ott

பிக் பாஸ் ஓடிடி-யில் களமிறங்கும் சர்ச்சையான 12 போட்டியாளர்கள்.. சம்பவம் நிறைய இருக்கும் போலயே

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்5 இன்னும் ஒரே வாரத்தில் நிறைய உள்ளதால், அடுத்த சீசனை குறித்து அப்டேட் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. எனவே

kana kanum kalangal vijay tv

8 வருடம் கழித்து மீண்டும் துவங்க உள்ள கனா காணும் காலங்கள்.. ஆனா விஜய் டிவியில் கிடையாது!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலான கனா காணும் காலங்கள் என்ற தொடர், தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் மையமாக கொண்டு

hip-hop-adithi-sivakumarin -sabatham

ஒரு மில்லியன் வியூஸ் தாண்டி ஹிப் ஹாப் ஆதியின் சிவக்குமாரின் சபதம்.. டிரெண்டாகும் டிரெய்லர்

ஆம்பள, கலகலப்பு 2, தனி ஒருவன் போன்ற போன்ற திரைப்படங்களில் இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ஹிப்ஹாப் ஆதி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இசையால் இளைஞர்களை கவர்ந்த இவர் மீசையை முறுக்கு திரைப்படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமானவர். மேலும் நட்பே துணை, நான் சிரித்தால் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு தானே இசையமைக்கும் பழக்கத்தினை கொண்டுள்ளார்

தற்போது இவர் இயக்கி நடிக்கும் சிவகுமாரின் சபதம் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் இவருக்குஜோடியாக மாதுரிஜெயின் நடித்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதி தயாரிக்கிறார்..

இப்படத்தின் ட்ரைலர் இன்னும் வெளியாகாத நிலையில் இப்படத்தினை செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையை தீம் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்து ரசிகர் மத்தியில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு OTT உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இரண்டாவதாக இயக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

disney

முக்கிய இரண்டு தமிழ் படங்களை வளைத்துப் போட்ட ஹாட்ஸ்டார்.. அதுல ஒண்ணு பெரிய பட்ஜெட் படம்!

சமீபகாலமாக ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் ஹாட்ஸ்டார் தன்னுடைய அடுத்த கட்ட ஆட்டத்தை தொடங்கிவிட்டது. இதுவரை ஹாட்ஸ்டார் தளத்தில்