புருடா விடுங்கள் அதுக்காக இப்படியா.. இளையராஜாவிற்கு போன் போட்ட நரேந்திர மோடி
இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மயங்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவருடைய பேச்சுக்களும், கருத்துக்களும் பலருக்கு முரண்பாடாக தான் இருக்கும். மேலும் அவருடைய கருத்துக்களினால் பல