37 வருடங்களுக்கு முன்பே பாக்கியராஜ் படத்தில் நடித்துள்ள பிரியதர்ஷினி.. செம ஹிட்டான படம் ஆச்சே!
கே பாக்யராஜ் நடிப்பை தாண்டி இயக்கத்தில் பெருமளவில் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. 1984-ல் பாக்யராஜ் இயக்கி, நடித்து