இளையராஜாவின் டார்ச்சர் தாங்க முடியல.. இசையமைப்பாளரான 2 இயக்குனர்கள், செம ஹிட்டான பாடல்கள்
அந்த காலகட்டத்தில் இளையராஜா மட்டுமே வெற்றி பெற்ற இசையமைப்பாளராக இருந்ததால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பாடல்களுக்காக இவருடைய ஸ்டூடியோவில் தவமாய் தவமிருந்து இருக்கின்றனர்.