imman-annachi-bigg-biss

10 வயதில் பிக்பாஸ் பிரபலங்களின் புகைப்படம்.. அண்ணாச்சி உங்கள பார்த்தாலே காமெடியா இருக்கு

விஜய் டிவியின் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 50 நாட்களை எட்ட உள்ளது. இந்நிலையில் போட்டியாளர்களின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி

bigg boss

இந்த வாரம் பிக்பாஸில் வெளியேறும் சிடுமூஞ்சி.. முதல் இடத்தைப் பிடித்தது யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஏழாவது வார இறுதி நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில்

bb5-reentry-as-wildcard

பிக்பாஸில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைல்ட் கார்ட் போட்டியாளர்.. அதிர்ச்சியில் உறைய வைத்த வீடியோ

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் சுவாரசியம் குறையாமல் மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. இன்னிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளார்.

ஏனென்றால் தற்போது வெளியாகி உள்ள புரோமோ ஒன்றில் பிக் பாஸ் சக போட்டியாளருக்கு பரமபதம் டாஸ்க் ஒன்றை கொடுத்து விளையாட சொல்கிறார். அப்போது ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு பரிசு வழங்கப்பட்டு அதை இமான் அண்ணாச்சியை துறந்து பார்க்கிறார்.

கடைசியாக உள்ள ஒரு பரிசு பெட்டியில் திடீரென்று ஒரு நபர் காட்டப்படுகிறது. அது அபிஷேக் ராஜா போன்று பின் புறத்தில் இருந்து பார்த்தால் தெரிகிறது. ஆனால் அவர்தான் என்பது இனி வரும் நிகழ்ச்சியை பார்த்தாதான் தெரியும் .ஆனால் இணையத்தில் அந்த நபர் அபிஷேக் ராஜா தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் இந்த சீசனை பொருத்தவரை கண்டன்ட் அதிகமாக கொடுத்த ஒரே கன்டஸ்டன்ட்ஸ் அபிஷேக் ராஜா என்பதால் அவரை மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைத்தால் டிஆர்பி ரேட்டிங் எகிறும் என்பதால் விஜய்டிவி பக்கா ப்ளான் போட்டு காய் நகர்த்தி இருக்கலாம்.

ஏற்கனவே அபிஷேக் ராஜா, பிரியங்கா நிரூப்புடன் சேர்ந்து செய்த அட்ராசிட்டி அளவே இல்லை. இதனால் அபிஷேக் பெரிதும் விமர்சிக்கப்பட்டு மக்கள் அளித்த குறைந்த வாக்கின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வாரமே வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கமலை அசிங்கமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. கமலை அசிங்கப்படுதினாலும் விஜய் டிவிக்கு வேற வழி இல்ல போல

தற்போது மீண்டும் பிக் பாஸ் சீசன்5ல் கலந்து கொண்டால் அவருடைய நடவடிக்கையில் மாற்றம் இருக்குமா? அல்லது அதேபோன்றுதான் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

raju-bb5

இந்த வாரம் பிக் பாஸில் வெளியேறப் போவது இவர் தான்.. எட்ட முடியாத உயரத்தில் ராஜுக்கு விழுந்த ஓட்டுகள்

விஜய் டிவி பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார். அந்த

kamal-bigg-boss-promo

சுட சுட தயாரான இந்த வார நோமினேஷன் லிஸ்ட்.. 6-வது வாரத்தில் தப்பித்து போட்டியாளர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது ஐந்து வாரத்தை நிறைவடைந்த தற்போது ஆறாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் இந்த வாரத்தின் முதல்

priyanka-raju-imman-annachi

பிக் பாஸில் ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா.? ராஜு, பிரியங்காவை பின்னுக்குத்தள்ளி அண்ணாச்சி

விஜய் டிவியில் பிக்பாஸ் ஆரம்பிக்கப்படுகிறது என்றாலே மற்ற தொலைக்காட்சிகள் பெரும் அச்சத்தில் இருக்கும். ஏனென்றால் பிக் பாஸ் மற்ற தொலைக்காட்சியின் டிஆர்பியை தட்டி தூக்கி எப்போதுமே முதலிடத்தில்

pavani-reddy

பாவனி, இசைவாணியை தொடர்ந்து அக்ஷராவை குறிவைக்கும் போட்டியாளர்.. பெரிய மனுஷன் செய்ற வேலையா இது!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது சுவாரசியத்துடன் விறுவிறுப்புடனும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் என்டர்டைன்மென்ட்டிற்கு பஞ்சமில்லாமல்

kamal-bigg-boss-team

பிக்பாஸில் பிரபலமடைந்த டாப் 5 போட்டியாளர்.. இந்த சீசனின் டைட்டில் வின்னர் இவரே?

பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் சுவாரசியமாக மக்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். தற்பொழுது பிக் பாஸ் சீசன்5 தொடங்கி நான்கு வாரங்களை கடந்து

bigg-boss-priyanka

பிக்பாஸில் ஓரம் கட்டப்படும் பிரியங்கா.. புதிதாக உருவாகும் முரட்டு கூட்டணி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்5 ரியாலிட்டி நிகழ்ச்சியில் புதிதாக கூட்டணி உருவாகியுள்ளது. முக்கியமாக  VJ பிரியங்கா இல்லாமல் இந்த கூட்டணி உருவாகியுள்ளது. முதலில்

priyanka-abinai

ஒரு வாரத்திற்கு பிக்பாஸில் இவ்வளவு சம்பளமா.? பிரியங்காவை மிஞ்சிய அபிநய்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 தொடங்கி வெற்றிகரமாக 3 வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியாளர்களும் இந்த ஒரு வாரமாக எவ்வளவு கண்டன்ட் கொடுக்க முடியுமோ

bigg-boss-nomination

பிக்பாஸ் வீட்டில் காணாமல் போன பிரபலம்.. இன்னும் தூக்கமா வைத்திருக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் போட்டியாளராக களமிறங்கியுள்ள ஐக்கி பெர்ரியின் உண்மையான பெயர் ஐக்கியா. மருத்துவரான இவர் இசையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதனை

imman-annachi-bigg-biss

பிக்பாஸில் அதிக ரசிகர்களை உருவாக்கிய அண்ணாச்சியின் மனைவி, மகள்.. வைரலாகும் குடும்ப புகைப்படம்

இமான் அண்ணாச்சி தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் சென்னை காதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி மேலும் சில திரைப்படங்களில்