Nagesh character

திருவிளையாடல் பட தருமிய நியாபகம் இருக்கா?. மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய நாகேஷின் 7 படங்கள்

பழைய படங்கள் எல்லாம் ரொம்ப போர் என சொல்லும் 2k கிட்ஸ்கள் கூட மிஸ் பண்ணாமல் நாகேஷின் இந்த ஏழு படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

sivaji mgr

ஒரே ஆண்டில் 55 படங்களில் நடித்து சாதனை படைத்த காமெடி நடிகர்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு பயத்தை காட்டிய அழியா புகழ்!

நடிப்பில் சாதனையை படைத்து சிவாஜி, எம்ஜிஆருக்கு டஃப் கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகை ஆகாது.

nambiar-actor

எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான 6 பேர்.. நம்பியாரின் இன்னொரு முகம்

61 வயது வரை சமூகப் பணிகளும் நடிப்பிலும் தொடர்ந்து பணிபுரிந்து ஜென்டில்மேன் எனப் பெயரெடுத்தார்.

rajini-vijayakumar

80களில் ரஜினியுடன் நடிக்க போட்டி போட்ட 5 நண்பர்கள்.. எப்பொழுதுமே நாட்டாமையை விட்டுக் கொடுக்காத சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டாரின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் அவருடன் நடிப்பதற்கு போட்டி போட்ட 5 நண்பர்கள் யார் என்பதை பார்ப்போம்.

modi-ajith

மோடியின் நண்பருடன் கைகோர்த்த மறைமுகமாக அஜித் செய்யும் வேலை.. ஆச்சரியத்தில் திரையுலகம்

மறைமுகமாக மோடியின் நண்பருடன் அஜித் செய்திருக்கும் வேலை, தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

SB Muthuraman-Rajini-Kamal

ஏவிஎம் தயாரிப்புடன் கூட்டணி அமைத்து எஸ். பி. முத்துராமன் கொடுத்த 6 ஹிட் படங்கள்.. ரஜினி, கமலை தூக்கி விட்டு அழகு பார்த்த இயக்குனர்

சினிமா துறையில் ரஜினி மற்றும் கமலின் திரை வாழ்க்கைக்கு இயக்குனர் எஸ் பி முத்துராமன் உறுதுணையாக இருந்துள்ளார்.

கொடுத்த வாக்கை நம்பி சம்பளம் வாங்காமல் நடிக்கும் 5 நடிகர்கள்.. இன்றுவரை போற்றப்படும் ஜெய்ஷங்கர்

சில கோலிவுட் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் வார்த்தையை நம்பி ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துவிட்டு பின்னர் வாங்கிக் கொள்வார்களாம்.