முதன் முதலாக ஒரு கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படம்.. எம்ஜிஆர் படத்தையே பின்னுக்கு தள்ளிய நடிகர்
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டு வரும் படங்கள் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. படம் பிரம்மாண்டமாக ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காகவே இயக்குனர்கள் தற்போது