லவ் டுடே பிரதீப் போல் மாஸ் காட்டும் இளம் ஹீரோ.. பெட்டியோடு கதவை தட்டும் தயாரிப்பாளர்கள்
சின்ன பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை போல் மாஸ் காட்டிய இளம் ஹீரோவிற்காக வரிசை கட்டி காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்.
சின்ன பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை போல் மாஸ் காட்டிய இளம் ஹீரோவிற்காக வரிசை கட்டி காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்.
நயன்தாரா, சமந்தா போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்திற்கு வந்த சீரியல் நடிகை.
இயக்குனர் லோகேஷன் பட வாய்ப்பு பிரபல ஹீரோ ஒருவர் தவற விட்டுள்ளார். அதன் பின்பு இந்த வாய்ப்பைத் தவற விட்டதை எண்ணி வருந்தியுள்ளார்.
சோலோ படமாக கொடுக்க முடியாத நிலைமையில் இருந்த ரவிக்கு வருகிற படங்கள் மூலம் இவருக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் வெற்றியால் குவியும் பட வாய்ப்பு ஜெயம் ரவியின் லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்.
இயக்குனர் சுந்தர் சி தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் நிலையில் ஃபெயிலியர் ஹீரோவுக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தால் மார்க்கெட்டை இழந்து வரும் ஜெயம்ரவி.
வில்லன்களுக்கு பிளாஷ்பேக் வைத்து மாஸ் காட்டிய 5 தமிழ் திரைப்படங்கள்
தற்போது மல்டி ஸ்டார்கள் நடித்து வெளிவருவதால் வசூல் ரீதியாக தமிழ் சினிமா முன்னேறி வருகிறது.
2 நல்ல கதைகளை தவறவிட்ட துரு விக்ரம் எவ்வளவு போராடியும் ஜெயிக்க முடியாமல் அடைந்த தோல்வி.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி, விக்ரம் இருவரும் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டு படாத பாடு படுகின்றனர்.
டாப் 6 நடிகர்கள் தங்களுடைய படங்களில் திருநங்கை கதாபாத்திரமாக இருந்தாலும் முக சலிப்பும், சஞ்சலமுமின்றி அல்டிமேட் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள்.
இந்த படங்களில் கார் விபத்தை மையமாகக் கொண்டு வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதிக்கு இணையாக ஜெயம் ரவியும் கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். அந்த படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளது.