nayanthara-vignesh-shivan-ajith

நான் சிங்கிளா ஜெயிப்பேன், நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. விக்னேஷும் வேண்டாம், ஏகேயும் வேண்டாம்

நயன்தாரா தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் அஜித் இருவரையும் நம்பாமல் சிங்கிளாகவே ஜெயிப்பேன் என்று அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

jayam-ravi

பொன்னியின் செல்வனுக்குப் பிறகு கந்தலான ஜெயம் ரவி.. ரிலீஸில் 2 படங்களுக்குமே வந்த பேராபத்து

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மார்க்கெட் எகிறும் என நினைத்த ஜெயம் ரவிக்கு, அவருடைய 2 படங்களையும் ரிலீஸ் செய்ய முடியாமல் திணறுகிறார்.

எப்படியாவது வெற்றி வேண்டும் என சங்கமித்ராவை கையில் எடுக்கும் சுந்தர் சி.. ஹீரோ, பட்ஜெட்டை கேட்ட அதிர்ச்சியில் திரையுலகம்

வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீண்ட நாட்களாக இருந்த சங்கமித்ராவை கையில் எடுத்த சுந்தர் சி.

வெற்றி படத்தினால் ஒரேடியாக சம்பளத்தை ஏற்றிய 5 நடிகர்கள்.. உச்சாணி கொம்புக்கு போன SJ சூர்யா

இது வழக்கமாக சினிமா துறையில் நடந்து வருகின்ற ஒரு விஷயம். அதுபோலவே ஒரே படத்தின் வெற்றியை வைத்து ஒரேடியாக சம்பளத்தை அதிகமாக கேட்டு வரும் ஐந்து நடிகர்கள்

கூடிய விரைவில் சினிமாவில் கேரியரை தொலைக்க போகும் நடிகை.. திமிரை காட்டியதால் வந்த விளைவு

தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு

sundarc

இரு பிரம்மாண்ட படங்களுக்கு வந்த முட்டுக்கட்டை.. பழைய சூத்திரதாரியாய் சுந்தர் சி ஆடப்போகும் ஆட்டம்

சில ஹீரோக்களிடம் போய் இந்த கதையே சொல்லியபோது அவர்கள் இந்த மாதிரியான கதைக்கு நீண்ட நாள் தேவைப்படும் அதனால் இது எனக்கு ஒத்து வராது என்று சொல்லிவிட்டார்.

ponniyin-selvan-sundar c

சுந்தர் சி படத்திலிருந்து பின்வாங்கிய ஹீரோ.. அடுத்தடுத்த ஆஃபரால் டீலில் விட்ட பரிதாபம்

சுந்தர் சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் நடிக்க கமிட்டான ஜெயம் ரவி தற்போது பின் வாங்கி வருகிறார்.

jayam ravi-mohan raja

ஜெயம் ரவிக்கு இப்ப வர வாய்ப்பு குவியதற்கு காரணமான 5 படங்கள்.. அண்ணன் செய்த தில்லாலங்கடி வேலை

ஜெயம் ரவி எப்போதெல்லாம் படத்தின் தோல்வியால் துவண்டு இருப்பாரோ அப்பொழுதெல்லாம் கைகொடுக்கும் வகையில் இவர் முன்னே வந்து இவரை தூக்கி விடுவார். எத்தனையோ இயக்குனர்கள் தெலுங்கு படத்தை ரீமேக் செய்து தமிழில் கொடுத்தாலும் இவரை போல யாரும் வெற்றியை பார்த்ததில்லை.

ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்திற்கு ஆப்பு.. நடிகையின் திமிர் பேச்சால் வந்த விளைவு

இந்த நடிகையால் சூட்டிங் ஸ்பாட்டில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு வருகிறதாம். இவர் எங்கே போனாலும் எப்பொழுதுமே ஒரு கூட்டத்துடன் தான் போவாராம்.

ramki

செகண்ட் இன்னிங்ஸ் கைகொடுக்காத 5 நடிகர்கள்.. ராம்கி முதல் ஒதுக்கப்பட்ட சாக்லேட் பாய்ஸ்

ஒரு காலத்தில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர்கள் சிறிது இடைவெளிக்கு பிறகு செகண்ட் இன்னிசிங்கை தொடங்கியும் அவர்களால் விட்ட இடத்தை பிடிக்க முடியவில்லை.