lokesh

கரும்பு தின்ன கூலி எதற்கு.. டாப் ஹீரோக்கள் க்யூவில் நிற்க, பிளாப் நடிகருக்கு கதை சொன்ன லோகேஷ்

லோகேஷ் படத்தில் நடிக்க டாப் ஹீரோக்கள் வரிசை கட்டி நிற்கும் போது பிளாப் நடிகருக்கு கதை சொல்லி உள்ளார்.

Jeyam_Ravi

அடிமாட்டு விலையில் சிக்கிய படங்கள்.. ஒரே படத்தில் ஜெயம் ரவியை கணித்து செய்யும் அநியாயம்

ஜெயம் ரவி பொன்னியின் செல்வனுக்கு பிறகு மார்க்கெட் வராமல் இருப்பதற்கு அவர் நடித்த பூமி படமே காரணம்.

pradeep-ranganathan-1

அள்ளிக் கொடுத்த 100 கோடி வசூல் கிள்ளி கொடுத்த தயாரிப்பாளர்.. லவ் டுடே படத்திற்கு பிரதீப் வாங்கிய சம்பளம்

லவ் டுடே படத்தில் இயக்குனராக மற்றும் நடிகராக பணியாற்றியதற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.

pradeep-ranganathan-1

கோடம்பாக்கத்தில் குஸ்தியை ஏற்படுத்தும் லவ் டுடே பிரதீப்.. நன்றி கடனுக்காக செய்த வேலையால் வந்த விபரீதம்

இளம் இயக்குனராக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன் சகட்டுமேனிக்கு கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறார்.

ஸ்கூல் பையனாக நடித்து அசத்திய 5 ஹீரோக்கள்.. தொட்டிலில் போட்டா கூட செட்டாகும் தனுஷ்

கோலிவுட்டில் என்றும் இளமையுடன் இருக்கும் 5 ஹீரோக்கள். வயதை தாண்டியும் பள்ளி மாணவனாக பக்காவாக பொறுத்துவார்கள் இந்த ஹீரோக்கள்.

pradeep-Ranganathan

பட வெற்றிக்காக பரிசளித்த காரை வாங்க மறுத்த லவ் டுடே பிரதீப்.. என்ன காரணம் சொன்னார் தெரியுமா?

படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பரிசளிக்கப்பட்ட காரை வாங்க மறுத்து இருக்கிறார் லவ் டுடே பட இயக்குனர்.

தரமான கதையால் ஹிட்டடித்த 5 படங்கள்.. லவ் டுடே முன்னாடியே தெறிக்கவிட்ட மூவிஸ்

ஒரு படம் வெற்றியடைய பெரிய ஹீரோ, பட்ஜெட் எல்லாம் தேவையில்லை, நல்ல கண்டெண்ட் இருந்தாலே போதும். லவ் டுடே படத்தை போன்று நல்ல கண்டெண்ட்டை வைத்து ஹிட்டான 5 படங்களை பார்க்கலாம்.

jayam-ravi-comali

கோமாளி படத்தின் முதல் சாய்ஸ் ஜெயம் ரவி இல்ல.. வெற்றிக்குப்பின் பிரதீப் வெளியிட்ட ரகசியம்

கோமாளி படத்தின் கதையை முதலில் ஜெயம் ரவிக்கு சொல்லவில்லையாம் வேறு ஒரு நடிகரிடம் சொல்லியிருக்கிறார் பிரதீப். நல்லவேளை ஜெயம்ரவி நடித்தார் என்று கோலிவுட் வட்டாரம் கூறுகிறது.