வினோதமாக யோசிக்கும் சக்தி சௌந்தர்ராஜனின் 5 படங்கள்.. மீண்டும் வசமாக சிக்கிய ஆர்யா
சக்தி சௌந்தர்ராஜன் தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைகளில் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளார். பிரசன்னாவின் நாணயம் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் வித்தியாசமான கதைகளத்தில்