ஜெயம் ரவியுடன் கூட்டு சேர்ந்த பிக்பாஸ் ட்ரெண்டிங் ஸ்டார்.. JR 34 படத்தின் முக்கிய அப்டேட்
Jayam Ravi: ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக சைரன் வெளிவந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்திற்குப் பிறகு தற்போது அவர் நடித்துள்ள பிரதர் ரிலீஸ்க்கு தயாராகி இருக்கிறது.