ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார்.. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட், ஆர்த்தி ரொம்ப டேஞ்சரான ஆள் போலையே
ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தபோது முதலில் ஆர்த்தி மீதுதான் பலரும் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். ஆனால் ஆர்த்தி விளக்கமளித்த பிறகு அந்தக் குற்றச்சாட்டுக்கள் அப்படியே ரவி பக்கம்