மற்ற பிரபலங்களின் படங்களுக்கு பாடி கொடுத்த 5 நடிகர், நடிகைகள்.. கார்த்தியை தூக்கிவிட்டு அழகு பார்த்த தனுஷ்
பிற நடிகர் நடிகைகளின் படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடி ஹிட் கொடுத்த 5 ஹீரோ ஹீரோயின்ஸ் யார் என்பதை பார்ப்போம்.
பிற நடிகர் நடிகைகளின் படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடி ஹிட் கொடுத்த 5 ஹீரோ ஹீரோயின்ஸ் யார் என்பதை பார்ப்போம்.
மேலும் இப்படத்தை மேற்கொள்ள பிரபலங்களை அழைத்திருக்கிறார் சுந்தர் சி
அப்பா, மகன் இருவரும் ஒன்றாக நடித்த ஆறு படங்கள்.
ரோஜா படத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
என்னதான் திறமை கொட்டிக் கிடந்தாலும் அதை சரியாக பயன்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
தங்கை கதாபாத்திரம் ஏற்றும் அதே நடிகருடன் ஜோடியாகவும் இணைந்து நடித்த ஹீரோயின்கள் ஏராளம்
திரிஷா மற்றும் ஹன்சிகாவை போல் நயன்தாராவுக்கும் அதே கேரக்டர் பெயர் வைத்த இயக்குனர்.
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் அரவிந்த் சாமியின் ஒட்டுமொத்த சொத்து விபரம் இதோ!
ஜெயம் ரவி பட இயக்குனர் லைக்காவிடம் தாறுமாறாக சம்பளத்தை கேட்டு தெறிக்க ஓட வைத்துள்ளார்.
இவர் செய்து வரும் செயல்களை கொண்டு இவர் மனநோயாளி என்றும் வதந்திகள் வெளிவர தொடங்கியது.
தயாரிப்பாளர் தில் ராஜுவால் ஓரம் கட்டப்பட்ட பிரகாஷ்ராஜ்.
இறைவன் படத்தின் ரிலீஸ் தேதியுடன் ஆன போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த ஹீரோவுக்கு சாக்லேட் பாய் என்று முத்திரையை குத்தி விட்டனர்.
இளம் நடிகர்கள் முத்தையா படத்தில் இணைய மறுத்து வருகின்றனர்.
சுட்டெரிக்கும் வெயிலை விட திரையரங்கில் ஆர்யாவை பார்த்து தெறித்து ஓடும் ரசிகர் கூட்டம்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இப்படி ஒரு மாற்றமா என அதிர்ச்சியில் உறைந்த ஜெயம் ரவி.
லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தன்னுடைய அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதரை தான் ஒப்பந்தம் செய்திருந்தது.
தான் நடித்த முக்கால்வாசி படங்களில் தன் கவர்ச்சி நடிப்பால் வாய்ப்பு பெற்றவர்தான் பூனம் பஜ்வா.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை புதுப்புது முகங்கள் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றார்கள்
வெளிநாடு சென்றுள்ள மணிரத்னம் பட ஹீரோக்கள்.
இயக்குனர் ஒருவர் ஜெயம் ரவியால் தன் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது என கூறியுள்ளார்.
ஜெயம் ரவி தானாகவே முன்வந்து ஒரு இயக்குனர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார்.
பல சாதனைகளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் செய்த இயக்குனர், சத்தமே இல்லாமல் இந்த படத்தின் மூலம் ஒரு கதாபாத்திரத்தையே மொத்தமாக க்ளோஸ் பண்ணியும் இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
கமலஹாசன், பெரிய முன்னணி ஹீரோக்களை வைத்து தன்னுடைய நிறுவனத்தில் நடிக்க வைப்பதே முழு நேர வேலையாக பார்த்து வருகிறார்.
அந்தப் படத்தில் ஜெயம் ரவி நடித்ததால் தான் என்னுடைய மொத்த படமும் சொதப்பியது என்று இயக்குனர் பேட்டியளித்திருக்கிறார்.
ஜெயம் ரவியின் கைவசம் உள்ள ஐந்து பெரிய பட்ஜெட் படங்கள்.
மேலும் போஸ்டரில் வரும் இவர்களின் கெட்டப் கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது
பொன்னியின் செல்வன் நடிகரை வைத்து படம் இயக்கும் கிருத்திகா உதயநிதி.
தன் தனிப்பட்ட முயற்சியால் இவர்கள் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கி உள்ளனர் என்பதே குறிப்பிடத்தக்கது.