தீபாவளிக்கு வெளிவந்து வெள்ளி விழா கண்ட கமலின் 6 படங்கள்.. சரித்திரத்தை புரட்டிப் போட்ட வேலு நாயக்கர்
கமல் நடிப்பில் வெளிவந்த எத்தனையோ திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டு சாதனை படைத்திருக்கிறது. அதில் தீபாவளி வெளியீடாக வந்த ஆறு திரைப்படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடி