இந்த 5 படங்களின் காட்சிகளை தத்ரூபமாக காட்ட கமல் எடுத்த ரிஸ்க்.. மிரண்டு போன இந்திய சினிமா
நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் அனைத்துமே மிகவும் யதார்த்தமாகவும், தத்ரூபமாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அவரின் ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் ரசிகர்கள் கதையோடு ஒன்றிப் போய் விடுவார்கள். இதுதான் அவருடைய