விஜய்-க்கு சுத்தமா அந்த Knowledge கிடையாது.. ஒவ்வொண்ணும் என்கிட்ட தான் கேட்டு தெரிஞ்சுப்பாரு.. உண்மையை உடைத்த ஜீவா
புகழ்ந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு விஜயை ட்ரோல் மெட்டீரியளாக மாற்றிவிட்டார் நடிகர் ஜீவா. ஜீவா விஜய் இருவரும் சேர்ந்து நடித்த படம் நண்பன். இந்த படத்திற்கு பிறகு, இவர்கள்