vijay-thupakki

9 வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி.. விஜய்க்காக தயாராகும் 100வது படத்தின் கதை

விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதையடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ்

master-vijay

டீச்சராக சக்சஸ் செய்து காட்டிய 5 படங்கள்.. ஜாக் டேனியலுடன் சாட்டையை சுழற்றிய மாஸ்டர் விஜய்

கல்லூரி, பள்ளி ஆசிரியராக முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்தாலும், குறிப்பிட்ட சொல்லக்கூடிய 5 படங்களில் நடித்த பிரபலங்கள் டீச்சர் ஆகவே வாழ்ந்து காட்டினர். அதிலும் மாஸ்டர் படத்தில்

jeeva-arjun

பட வாய்ப்பு இல்லாததால் புது ரூட்டை பிடித்த ஜீவா.. அர்ஜுனுக்குகே டஃப் கொடுப்பார் போல!

ஜீவா தற்போது வெற்றி படங்கள் அவ்வளவாக அமையாமல் இருக்கிறார். இந்நிலையில் OTT தளத்தில் ஒரு புதிய ரூட்டை உருவாக்கி இருக்கிறார். இவருடைய துள்ளலான பேச்சு, கலக்கல், காமெடியால்

pandiyan-stores-serial-news

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு கெட்ட நேரம் தொடங்கியாச்சு.. ஒரே பதட்டத்தில் மூர்த்தி, தனம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்றனர். இதில் கதிர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு

gypsy-jeeva

இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போன 5 ஹீரோக்கள்.. ஒரு வெற்றி கிடைக்காதா என போராடும் ஜீவா

பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் அந்தஸ்தில் இருந்த ஹீரோக்கள் பலரும் இப்போது இருக்கும் இடமே தெரியாமல் இருக்கின்றனர். அவர்கள் நடிக்கும் சில படங்களும் பெரிய

jeeva-flop-movies

ஜீவா கேரியரை சோலி முடித்த 6 படங்கள்.. பத்து வருஷமா விழுந்த அடியால் மீள முடியாத நிலை

ஜீவா அறிமுகமான நாட்களில் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தாலும் கடந்த பத்து வருடங்களாக அவருக்கு எந்த வெற்றி படங்களும் இல்லை. மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் ஒரு நல்ல

jeeva-actor

10 வருடமா படங்களே ஓடாமல் ஜீவா படும் பாடு.. கோடிக்கணக்கில் செலவு செய்ததால் வந்த வினை

சமீபத்தில் ஜீவா நடித்த படம் ஒன்று அதிக அளவு பட்ஜெட் செலவில் உருவாகி இருக்கிறது. மேலும் அந்த படத்திற்கு ஒரு அதிகப்படியான தொகையை நிர்ணயம் செய்ததால், விநியோகஸ்தர்கள்

tamil-movies-good-stories-but-failure-boxoffice-cinemapettai

கதை சூப்பரா இருந்தும் ஓடாத 10 படங்கள்.. கை தட்டியே கமலை 2 முறை கவுத்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பெருமை படுத்தக்கூடிய வகையில் பல படங்கள் உள்ளன. ஆனால் அந்த படங்களில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் முன்னணி நடிகர் நடித்தால் மட்டுமே இந்த படத்திற்கான

pandiyan-stores-sarathkumar

சூரிய வம்சத்தை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ்.. சரத்குமாருக்கே டஃப் கொடுத்த மூர்த்தி

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர், புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கி இருக்கிறார். அதற்கான திறப்பு விழாவில் எப்படி கலந்துகொள்வது என

pandianstore

மீண்டும் பாண்டியன் ஸ்டோருக்கு வந்த கதிர்-முல்லை.. பாதை மாறிப் போகும் ஜீவா

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனைவியின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தரும் கட்டாயத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய கதிர்-முல்லை இருவரும் தற்போது புதிதாக

arjun-mass

4 ஹிட் படங்களின் வில்லன் கதாபாத்திரத்தை மிஸ் செய்த அர்ஜுன்.. இப்ப தேம்பித் தேம்பி அழுது என்ன பிரயோஜனம்

அர்ஜுன் 90 களின் தொடக்கத்தில் கதாநாயகனாக வலம் வந்தாலும் அவரது இரண்டாவது இன்னிங்சில் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என நடித்து வருகிறார். சில வெற்றி பெற்றாலும் பல

kv-anand-01

கடைசிவரை ஏங்க வைத்த கேவி ஆனந்த்.. கேள்விக்குறியான 3 படங்கள்

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கேவி ஆனந்த் 2005 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், பிரித்விராஜ், கோபிகா நடிப்பில் வெளியான கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு

atharvaa-vinay

கிடைத்த வெற்றியை காப்பாற்ற போராடும் 6 ஹீரோக்கள்.. நாசுக்காக ரூட்டை மாற்றிய வினய்

சினிமாவில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களது முயற்சி சிலருக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி தருகிறது. அப்படித்தான் தொடக்கத்தில் வெற்றிகளை ருசித்த 6 நடிகர்கள், தங்களுக்கு கிடைத்த வெற்றியை சரியாக தக்க வைத்துக் கொள்ளாமல் தடம் மாறிப் போய்விட்டனர்.

விமல்: ஆரம்பத்தில் இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, அதன்பிறகு களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. அதை தக்க வைத்துக் கொண்டு தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல படங்கள் இவரது நடிப்பில் வெளியானது.

ஆனால் இவர் சரியான கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்காமல் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்ததால் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டார்.

ஜெய்: தளபதி விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் மூலம் நடித்த வெகு சீக்கிரமே ரசிகர்களுக்குப் பரிட்சயமான ஜெய், ஹீரோவாகவும், 2வது கதாநாயகனாகவும் சென்னை-28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும் இவருடைய நடிப்பில் வெளியான ஒரு சில படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் எண்ணித் துணிக என்ற திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸாகிறது.

அதர்வா: முரளியின் மகனாக வாரிசு நடிகராக 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா அதன்பிறகு முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தார். இருப்பினும் கிடைத்த வெற்றியை சரியாக பயன்படுத்தாத அதர்வா கதைகளை தேர்வு செய்வதில் தடுமாறினார்.

இதனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் விடாமுயற்சியை விடாத அதர்வா ஒரு சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

விஷ்ணு விஷால்: வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்டில் இருக்கும் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவிற்கு வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, சைக்கோ திரில்லர் திரைப்படமான ராட்சசன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இருப்பினும் அவரால் முன்னணி நடிகராக மாற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் இவர் படுக்கையில் படுத்திருப்பது போல் இருக்கும் நிர்வாண புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஜீவா: இதுவரை 82 படங்கள் நடித்திருந்தாலும் டாப் ஹீரோ லிஸ்டில் மட்டும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவா, அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவில் மிக எளிதாகக் நுழைந்த ஜீவாவின் ஆரம்ப காலகட்ட படங்களான ஆசை ஆசையாய், தித்திக்குதே, கச்சேரி ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு கிடைத்த வெற்றியை காப்பாற்ற தெரியாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காத ஜீவா, தனது மார்க்கெட்டை இழந்து தற்போது வரை வளரும் நடிகராகவே தென்படுகிறார்.

வினய்: இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கொடுக்காததால் வில்லனாக மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் அவதாரம் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய உயரத்திற்கும் தோற்றத்திற்கும் வில்லன் வேடம் பக்காவாக செட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார். ஹீரோவாக நடித்தபோது கிடைக்காத வரவேற்பு தற்போது வினய் தன்னுடைய ரூட்டை மாற்றி வில்லனாக நடிப்பதில் கிடைக்கிறது

Gabriella-er-serial

பெட்ரூம்ல புருஷனுக்கு இந்த உரிமை கூட இல்லையா.? பளாரென செவிட்டில் அறைந்த கேப்ரில்லா

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவியாவாக நடிக்கும் கேப்ரில்லா கணவர் பார்த்திபனை மனதார ஏற்றுக்கொண்டு வாழத் தயங்குகிறார். ஏனென்றால் பார்த்திபனின் தம்பி ஜீவாவை காவியா

gabrilla

பெட்ரூம் காட்சியை பார்த்து ஏங்கி போன கேப்ரில்லா.. இப்படிலாமாடா கதற விடுவீங்க!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலில் காவியா கதாபாத்திரத்தில் நடிக்கும் கேப்ரில்லா ஒரே வீட்டில் இருக்கும் காதலன் ஜீவாவை மறக்க முடியாமல், கணவருடன் சேர்ந்து வாழ