மக்களே மறக்கும் அளவிற்கு பீல்ட் அவுட் ஆன நடிகர்.. சுந்தர் சியை மட்டுமே ஆலமரமாய் நம்பி காத்திருப்பு
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் மணிவண்ணனின் உதவி இயக்குனராக இருந்து அதன்பிறகு முறைமாமன் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. இதைத்தொடர்ந்து வின்னர்,