பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனையா.. கூட இருந்தே குழிபறிக்கும் அந்த நபர்
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்பொழுதும் கூட்டு குடும்பத்துடன் வாழும் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையுடன் இருப்பதை அழகாக கட்டுவதால் இந்த