jappan

ராக்கெட் ராஜாவை விட டபுள் மடங்கு சேட்டை செய்யும் கார்த்தி.. ட்ரெண்டிங் ஆகும் ஜப்பான் பட டீசர்

Jappan Movie Teaser: கார்த்தி நடிக்கும் படங்கள் பொதுவாகவே வித்தியாசமான கேரக்டரிலும், ஜாலியான ஒரு படத்திலும் நடிக்கக் கூடியவர். அந்த வகையில் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களை சரியான விதத்தில் என்டர்டைன்மென்ட் பண்ணி வருகிறது. அப்படித்தான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக பொண்ணுங்களிடம் சேட்டை பண்ணிக்கொண்டு ஜாலியான ஒரு கேரக்டராக நடித்திருப்பார்.

அதே மாதிரி தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் உடம்பு முழுவதும் தகதகவென மின்னுகிற மாதிரி சட்டையை போட்டுக்கிட்டு பற்களில் ஒரு தங்க பல்லை வைத்துக்கொண்டு பார்க்கவே காமெடி பீஸ் ஆக தெரிகிறது. இப்படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்குகளில் வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த டீசரை பார்க்கும் பொழுது ஒரு நகைக்கடையில் 200 கோடி நகை திருட்டுப் போனதை ஒட்டி உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நகை கடையின் சுவற்றில் ஒரு ஓட்டையை போட்டு 200 கோடி நகையே ஆட்டைய போட்டு வெளிநாடுகளுக்கு உல்லாசமாக சென்று ராஜா வாழ்க்கை வாழும் கேரக்டரில் அலைகிறார்.

இதனால் திருட்டு போன நகையை கண்டுபிடிக்கும் விதத்தில் போலீசார் இவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிக்கொண்டு எப்படி கார்த்தி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுகிறார் என்பதும், எதனால் நகை திருடுகிறார் என்பதையும் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இதில் வரும் டயலாக், எத்தனை குண்டு போட்டாலும் ஜப்பானை யாரும் அழிக்க முடியாது என்று சொல்லும் வசனம் ரொம்பவே ஹைலைட்டாக இருக்கிறது. அத்துடன் டார்க் காமெடி மூவியாக எடுக்கப்பட்டு அனைவரையும் என்டர்டைன்மென்ட் பண்ணப் போகிறது. இப்படமும் வழக்கம் போல் கார்த்திக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் கார்த்திக் நடிப்பு மற்ற படங்களை விட தூக்கலாகவே இருப்பது போல் தெரிகிறது. மேலும் இப்படத்தில் அணு இமானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், ஜித்தன் ரமேஷ், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை தயாரித்தவர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ். கண்டிப்பாக இந்த வருட தீபாவளி ஜப்பான் படத்துடன் சரவெடியாக இருக்கப் போகிறது.

sarathkumar

தயாரிப்பிலும் தலையை விட்டு சின்னாபின்னமான சரத்குமாரின் 5 படங்கள்.. சுப்ரீம் ஸ்டார்க்கு வந்த மோசமான நிலைமை

சரத்குமார் தயாரித்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை.

Kadharbasha

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர இருக்கும் 4 படங்கள்.. திரையரங்குகளில் சோடைப் போன பாட்ஷா

திரையரங்குகளில் வெளியான கொஞ்ச நாட்களுக்கு பிறகு அந்தப் படத்தை ஓடிடி மூலமாக வெளியிட்டு வருகிறார்கள்.

karthi-suriya

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என நிரூபித்த 5 சகோதரர்கள்.. டில்லிக்கு டஃப் கொடுத்து வரும் ரோலக்ஸ்

தன் தனிப்பட்ட முயற்சியால் இவர்கள் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கி உள்ளனர் என்பதே குறிப்பிடத்தக்கது.

jeeva

வெற்றி படமே இல்லாததால் அகல கால் எடுத்து வைக்கும் ஜீவா.. அப்பாவை எதிர்த்து விபரீத முடிவு

ஜீவாவுக்கு தொடர்ந்து ஹிட் படங்கள் அமையவில்லை என்றாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விடும்.

ஒருவர் ஜொலித்து மற்றொருவர் ஜொலிக்க முடியாமல் போன 5 சகோதரர்கள்.. தம்பிக்காக பட வாய்ப்பு கேட்ட ஆர்யா

சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே தன்னுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அதில் உள்ள பிரபலங்கள் அதிகமாக வாய்ப்பு கொடுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்தாலும் மக்கள் அங்கீகாரம்

irutu-arayil-murattu-kuthuirutu-arayil-murattu-kuthuirutu-arayil-murattu-kuthuirutu-arayil-murattu-kuthuirutu-arayil-murattu-kuthuirutu-arayil-murattu-kuthuirutu-arayil-murattu-kuthu

டபுள் மீனிங்கில் டைட்டில் வைத்து சர்ச்சையான 5 படங்கள்.. அதுவும் அந்த முரட்டு குத்து ரொம்ப மோசம்

தமிழ் சினிமாவை பொருத்தவரை டைட்டிலுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவ்வாறு சிலர் டபுள் மீனிங் டைட்டில் படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் டைட்டில்காக பல விமர்சனங்கள்

jithan-ramesh

சினிமா வாய்ப்பு கிடைத்தும் கோட்டைவிட்ட 5 நடிகர்கள்.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்த சில நடிகர்கள் அடுத்தடுத்த படங்களில் தடுமாறி கதாநாயகன் அந்தஸ்தை இழக்கிறார்கள். அவ்வாறு சில படங்கள் வெற்றி தந்தாலும்

sivaji

அடைமொழியோடு சொன்னா தான் இந்த 5 பேர் ஞாபகம் வரும்.. கதாபாத்திரத்தால் புகழ்பெற்ற நடிகர்கள்

பல பிரபல நடிகர்கள் சினிமாவிற்காக தன் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். சில நடிகர்கள் தான் நடித்த படத்தின் பெயரை அடைமொழியாக மாற்றிக் கொள்கிறார்கள். பிரபலமானவராக இருந்தாலும் அவரின்

thalapathy-vijay-cinemapettai

தளபதியை வைத்து 100வது படத்தை எடுத்தே தீருவேன்.. அடம்பிடிக்கும் பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த நிறுவனம் தான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தலைவரான ஆர்பி சவுத்ரி சமீபத்திய பேட்டி ஒன்றில் தங்களது

bigg-boss-title-winner

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு விஜய் டிவி கொடுத்த மொத்த சம்பளம் லிஸ்ட்.. எல்லாருக்கும் லைப் டைம் செட்டில்மெண்ட்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னராக ஆரி அறிவிக்கப்பட்டது ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டாவது வின்னராக பாலாஜி அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ்