நெட்பிளிக்ஸில் அதிகம் பார்த்த டாப் 5 படங்கள்.. ஆஸ்கார் இல்லாட்டாலும், ஆறுதலா இருக்கும் ஆர்ஆர்ஆர்
ஒரு படம் ரிலீஸ் ஆகி எத்தனை நாட்கள் தியேட்டரில் ஓடுகிறது என்பது தான் முன்பெல்லாம் கணக்காக இருந்தது. இப்போது ஓடிடி தளங்கள் அதிக ட்ரெண்டாகி விட்டன. படத்தின்