16 வருடங்களுக்குப் பின் இணையும் கமல், கௌதம் மேனன் கூட்டணி.. வேட்டையாடு விளையாடு 2 கதை இதுதான்
கமல் தற்போது நடிப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக