துணைக் கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் நடிகர்களான 6 பேர்.. தொட முடியாத உச்சத்தில் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கிற எல்லோருமே ஒரு கால கட்டத்தில் துணை நடிகர்களாக நடித்து வந்தவர்கள். அப்படி துணை நடிகர்களாக அறிமுகமாகி இன்றைக்கு ரசிகர்களிடம் நீங்கா