இந்தியன் 2 கதை இதுதான்.. கமலை வாட்டி வதைக்கும் ஷங்கர், சேனாதிபதிக்கு கொடுக்கும் நெருக்கடி
ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. சில காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில் இப்போது படுஜோராக வேலைகள் நடந்து