வசூல் மழையில் நனைந்த நானே வருவேன் தயாரிப்பாளர்.. மீண்டும் இணையும் தனுஷ்-செல்வராகவன் கூட்டணி
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கதை எழுதி நடித்த நானே வருவேன் திரைப்படம் இரு தினங்களுக்கு முன் வெளியானது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் சில விமர்சனங்களை சந்தித்த