dinesh-kalaiyarasan

கம்மியான பட்ஜெட்டில் வளர்ந்த 7 ஹீரோக்கள்.. படத்தையே அடையாளமாக வைத்துக் கொண்ட நடிகர்கள்

ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து சொதப்பிய நடிகர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் மிக கம்மியான பட்ஜெட்டில் தன்னை நிரூபித்த நடிகர்களும் உள்ளனர். அவ்வாறு குறைந்த பட்ஜெட்

victim-trailer-movie

பா ரஞ்சித், வெங்கட் பிரபு கூட்டணியில் மிரட்டிவிட்ட ட்ரைலர்.. பயத்தை காட்டும் விக்டிம் எப்படி இருக்கு?

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு த்ரில்லர் பாணியில் வெளிவரும் கதைகள் ரொம்பவே பிடிக்கும். அதை தெரிந்து கொண்ட இயக்குனர்கள் அது போன்ற படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நான்கு இயக்குனர்கள் இயக்கத்தில் விக்டிம் என்ற படம் உருவாகி இருக்கிறது.

4 இயக்குனர்கள், 4 கதை களங்கள், 4 மாறுபட்ட வாழ்க்கை என மிரட்டலாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. கலையரசன், நட்டி நடராஜ், நாசர், பிரசன்னா, பிரியா பவானி சங்கர், அமலாபால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

விவசாயம், திகில், மர்மம், சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் தற்போது அனைவருக்கும் ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கெட்ட சக்திகளை ஓட்டுபவராக வரும் நாசர், அமலா பாலை மிரட்டும் பிரசன்னா என்று அனைத்து கதாபாத்திரங்களும் சஸ்பென்ஸ் நிறைந்ததாகவே இருக்கிறது.

ஆக மொத்தம் இந்த படம் நான்கு மாறுபட்ட சூழலில் இருக்கும் மனிதர்கள், எந்த விஷயத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பதை காட்டும் என்று தோன்றுகிறது. டிரைலரில் இடம் பெற்றிருக்கும் பின்னணி இசையும் படு மிரட்டலாக இருக்கிறது.

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இப்படத்தை சோனி லைவ் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடுகிறது. அந்த வகையில் சிம்பு தேவன், பா ரஞ்சித், வெங்கட் பிரபு, எம் ராஜேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை நான்கு பகுதிகளாக இயக்கி இருக்கின்றனர். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஏற்கனவே இதுபோன்று பாவ கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அதே பாணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dinesh-kalaiyarasan

நம்பாமல் கைவிடப்பட்ட 6 நடிகர்கள்.. அட்லீஸ்ட் டபுள் ஹீரோ சப்ஜெக்டாவது வாய்ப்பு கொடுங்கள்

தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் சில நடிகர்கள் சினிமாவில் வளர முடியாமல் போகிறது. இதனால் அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் பறிபோகிறது.

dancing-rose

ஒரே படத்தில் மக்களைக் கவர்ந்த நடிகர்.. தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுக்கும் புது வில்லன்

தமிழ் சினிமாவிற்கு தற்போது வில்லன்கள் பற்றாக்குறை பெருத்த தலைவலியாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த வில்லன்கள் எல்லாம் இப்பொழுது காமெடி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். மிகவும் சீரியசான வில்லன்கள் எல்லாம்

rajini-pa-ranjith

உடம்பை குறைக்க முடியல, படத்திலிருந்து தூக்கிய பா ரஞ்சித்.. கபாலி பட நடிகருக்கு வந்த சிக்கல்

கடந்த 2012ஆம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பா ரஞ்சித், அதைத்தொடர்ந்து மெட்ராஸ் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர்.

visithiran-bala-rk-suresh

தியேட்டரை வெறுத்து இந்த வாரம் OTT-யை குறிவைக்கும் 4 படங்கள்.. பாலா சார் நீங்களே இப்படி பண்ணலாமா!

கொரோனா காலகட்டத்தின் போது பல தொழில்கள் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அதில் பெரிதும் பாதிக்கப்பட்டது சினிமா துறை. ஆனால் அப்போது தலை தூக்கியது தான் ஒடிடி நிறுவனங்கள்.

vimal-Arunvijay

ஒடிடி ஹீரோக்கள் என முத்திரை குத்தப்பட்ட 6 நடிகர்கள்.. மார்க்கெட்டில் இல்லைனா இப்படியா?

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒடிடிகள் தலைதூக்கியது. அதாவது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனால் பல நடிகர்களும் தங்களது

arya-captain

கேப்டனாக அதிரடி ஆக்ஷனில் இறங்கிய ஆர்யா.. கொடூர மிருகத்துடன் வெளிவந்த போஸ்டர்

எனிமி திரைப்படத்தை அடுத்து ஆர்யா தற்போது கேப்டன் மற்றும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் என்று பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கேப்டன் திரைப்படத்தின் பர்ஸ்ட்

kuthiraivaal-pa-ranjith

சினிமாகாரங்களுக்கு புடிச்சா போதுமா.? பா ரஞ்சித்தின் குதிரைவால் எப்படி இருக்கு, ட்விட்டர் விமர்சனம்

பா ரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டில் நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் குதிரைவால். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படம் தற்போது

bailwan-ranganathan-cinemapettai

குடித்துவிட்டு இயக்குனருடன் சண்டை போட்ட பயில்வான்.. அசிங்கமும், அருவருப்பும் பப்ளிசிட்டிக்காகவா?

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டில் நடிப்பில் உருவான குதிரைவால் என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த

simbu

பத்து தல படத்துக்கு வரும் புது பிரச்சனை.. எல்லாம் சிம்புவால் வந்த வினை

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சிம்பு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒரு திரைப்படம் தான் பத்து தல. எப்பவோ ஆரம்பிக்கப்பட்ட

pa-ranjith

ஜாதியை தாண்டி படுமோசமான கதையை கையில் எடுக்கும் பா ரஞ்சித்.. அடுத்த சர்ச்சை ரெடி

ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் பல சமூக கருத்து கொண்ட திரைப்படங்களை நமக்கு கொடுத்தவர் இயக்குனர் பா ரஞ்சித். அவர் தன்னுடைய திரைப்படங்களில் அன்றாட வாழ்க்கையில்

pa-ranjith-cinemapettai

தோல்வி பட இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் பா ரஞ்சித்.. ஹீரோவாக நடிக்கும் சார்பட்டா நடிகர்

சமுதாயப் பிரச்சனை, ஜாதி பிரச்சனை என்று பிரித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் பா ரஞ்சித். கடைசியாக இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் அனைத்து ரசிகர்களின்

சிம்புவின் பத்து தல படத்தில் இணைந்த பா ரஞ்சித் பட நடிகர்.. சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது போல!

பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ஈஸ்வரன் பட ரிலீஸ் நாளில் வெளியான மாநாடு படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகி எதிர்பார்ப்பை