kalidas jayaram

பிரம்மாண்டமாக நடந்த காளிதாஸ் ஜெயராம் திருமண வரவேற்பு.. மகள் மகனுடன் வந்த ஷாலினி, வைரல் புகைப்படங்கள்

ஜெயராம் மகன் காளிதாஸ் சமீபத்தில் தனுஷின் ராயன் படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே பல தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாடல் தாரணியை காதலித்து வந்தார்.

Kalidas Jayaram - Tarini Kalingarayar

ஜமீன் வாரிசை மணந்தார் காளிதாஸ் ஜெயராம்.. அட்டகாசமான திருமண புகைப்படங்கள் இதோ..

மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க கதை படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் காளிதாஸ் ஜெயராம். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பாவ கதைகள் வெப்

aval-peyar-rajni

மனுஷனா, பிசாசா யாருக்கு தெரியும்.? பதட்டத்திலேயே வைத்துள்ள அவள் பெயர் ரஜ்னி ட்ரெய்லர்

Aval Peyar Rajni: மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் அவள் பெயர் ரஜ்னி என்ற படம் உருவாகி இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நமிதா பிரமோத், அஸ்வின் குமார், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் லோகேஷ் கலந்து கொண்டார். இந்நிலையில் நெஞ்சை பதப்பதைக்க வைக்கும் காட்சிகள் அவள் பெயர் ரஜ்னி ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. சமீபகாலமாக காளிதாஸ் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த வகையில் இதுவரை அவர் நடித்திடாத புதிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். திரில்லர் கலந்த படமாக உருவாகியுள்ள இதில் பேய் பிசாசு மீது நம்பிக்கை உள்ளதா, மனுஷனா பிசாசா யாருக்கு தெரியும் என பயமுறுத்தும் வசனங்களும் இடம் பெற்று இருக்கிறது.

மேலும் இந்த ட்ரெய்லரிலேயே நிறைய இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படங்கள் மற்றும் சாயலை மறைமுகமாக படக்குழு காட்டி இருக்கிறார்கள். ஆகையால் படத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பும் அபாரமாக இருக்கிறது.

இந்த ட்ரெய்லர் மூலம் படத்தை பார்க்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக காளிதாஸ் ஜெயராமின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை அவள் பெயர் ரஜ்னி படம் ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

dhanush-cinemapettai

D50 க்கு தரமாக ஸ்கெட்ச் போட்ட தனுஷ்.. களம் இறங்கி இருக்கும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி

தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ட்ரீட் கொடுக்கும் வகையில் அமைந்திருப்பது தான் தனுஷின் அண்ணன் கேரக்டர் பற்றிய அப்டேட்.

sun-pictures-dhanush

தனுசுக்கு அண்ணன்களாக நடிக்கும் முரட்டு வில்லன்கள்.. 50வது பட வெற்றிக்காக கொக்கி போட்டு தூக்கிய சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் ஐம்பதாவது படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள்.

சம்பாதிப்பதற்கு மட்டும் தான் தமிழ்நாடு.. சென்னையில் இருக்க கூடாது என மகனை தொந்தரவு செய்யும் பொன்னியின் செல்வன் நடிகர்

ஒரு மொழியில் தங்களுடைய படம் ஹிட் அடிக்க போகிறது என்று தெரிந்தால் அந்த மாநில மக்களுக்கு ஏற்றது போல் பேசுவார்கள் இந்த நடிகர்கள்.

Ashok-selvan

வளரத் துடிக்க போராடும் 5 இளம் நடிகர்கள்.. அப்படி முத்திரை குத்தப்பட்ட அசோக் செல்வன்

சினிமாவில் நுழைவதற்கு அழகும் திறமையும் இருந்தால் பத்தாது. கண்ணுக்குத் தெரியாத அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என சில நடிகர்களை பார்த்தால் தோன்றுகிறது. அப்படிதான் கோலிவுட்டில் தற்போது வளரத்

vikram-kamal-vjs

தியேட்டரை தாண்டி ஓடிடியிலும் சாதனை படைத்த விக்ரம்.. படத்தைப் பார்க்க கிளிக் செய்யவும்

இந்த ஆண்டு வெளியான படங்களில் இண்டஸ்ட்ரியல் ஹிட்டடித்த படம் கமலஹாசனின் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

kamal-ilayaraja

விக்ரம் படத்தில் இசையமைத்த இளையராஜா.. தியேட்டர்ல எல்லாரும் மறந்துட்டாங்க போல

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கமலின் நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் படு

kamal-tamil-actor

கமலின் படத்தில் வீசும் மலையாள வாசம்.. நாராம இருந்தா சரி

உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்ததால் அவரின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தை

Karunanidhi-stalin

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தொடர்ந்து.. சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கும் 4ம் தலைமுறை!

அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் கருணாநிதி, கருணாநிதியின் மகன் ஸ்டாலின், கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் என சினிமாவில் தங்களது பங்களிப்பை

நான் ஒன்னும் அவ்ளோ பெரிய உத்தமி எல்லாம் கிடையாது.. வெளிப்படையாகப் பேசிய விக்ரம் பட நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படம் உலக அளவில் 375 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. விக்ரம் படம் அனைத்து தரப்பு

monobala-cinemapettai

தற்கொலைக்கு தூண்டும் மனோபாலா.. மறைமுகமாக திட்டித்தீர்த்த பிரபலம்

தமிழ் சினிமாவில் 10 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி சீரியல்களையும் இயக்கி இயக்குனராக மட்டுமல்லாமல் காமெடி, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோபாலா.

kamal haasan lokesh kanagaraj

***த்தா கெட்ட வார்த்தை வைக்க இதுதான் காரணம்.. விஷயத்தை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்

கடந்த சில நாட்களாக எங்கு திரும்பினாலும் விக்ரம் திரைப்படத்தின் டிரைலரை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம்