சுத்தமா மனதை விட்டு தூக்கி எறிந்த கமல்.. லோகேஷ் கனகராஜ் டாட்டா போட்டும் இரங்க மறுக்கும் விண்வெளி நாயகன்
இப்பொழுது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் தான்.இவர்கள் கூட்டணியில் ஒரு படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். இதற்கு