கனகாவுக்கு இதை பண்ணிருக்க கூடாது, நானே எல்லாத்துக்கும் காரணம் ஆயிட்டேன்.. திடுக்கிடும் தகவலை சொன்ன நெருங்கிய நண்பர்
Actress Kanaga: முத்து முத்து கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால ,இந்த யாருமே சொந்தக்காரி நடிகை கனகா தான். கண்ணழகி என்றால் நடிகை மீனாவை சொல்வார்கள்.