கார்த்திக் நரேன் படத்தில் தனுஷுக்கு இந்த கதாபாத்திரமா? க்ரைம், ஆக்ஷன் என மனுஷன் மிரளவிடப் போறாரு!
கர்ணன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரது கதாபாத்திரம் என்ன மாதிரி அமையும் என ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உண்டாகி விட்டது