vijay-sethupathi

விஜய் சேதுபதி நிலைமை நமக்கு வேணாம்.. அக்கட தேசம் படையெடுக்கும் அரக்கன்

Actor Vijay Sethupathy: விஜய் சேதுபதி இப்போது தமிழை விட மற்ற மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஒரு காலத்தில் இவருடைய படம் மாதத்திற்கு ஒரு முறையாவது

jigarthanda-double-x-japan

சப்புன்னு போன ஜப்பான், சில்லுன்னு கூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்தியை வெறுப்பேத்தும் ஆசாமி

Jappan-Jigarthanda Double X: இந்த வருட தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இதனாலேயே

jigardhanda2-teaser

Jigarthanda Double X Movie Review- ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தீபாவளி சரவெடியா, ஊசி வெடியா.? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

Jigarthanda Double X Movie Review: தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் இப்போது தியேட்டர்கள் களைக்கட்டி இருக்கிறது. அதில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா, ராகவா

Jigarthanda DoubleX

சுயசரிதையை மாத்தி எழுதலாமா?. எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸின் வெறித்தனமான 2 ட்ரெய்லர்

Jigarthanda DoubleX – Trailer: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்  ஆன படம் தான் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இந்த படம் 1975ல் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.  எஸ்ஜே சூர்யா லாரன்ஸை வைத்து படம் எடுக்கிறார்.

அந்த படம் எப்படி உருவாகிறது, இந்த படம் எடுக்கும் போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை ஆக்சன், காமெடி கலந்து காட்டப்படுகிறது. ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில்  ரவுடியான பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் ஒரு படம் எடுத்தார்.

Also read: சில்லுனு, ஜிகர்தண்டா பார்ட் 2 ரெடி.. ஆனா, சேதுவாக நடிக்க போவது பாபி சிம்ஹா இல்லயாம்

அதேபோன்றுதான் இரண்டாம் பாகத்தில் முரட்டு ரவுடியாக இருக்கும் லாரன்ஸை வைத்து எஸ்ஜே சூர்யா படம் எடுப்பது போல் திரை கதையை அமைத்திருக்கின்றனர். ட்ரெய்லரில் லாரன்ஸ் சொல்லும் டயலாக் அல்டிமேட் ஆக இருக்கிறது.

‘கருப்பா இருந்தா கேவலமா’, ‘தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோ’, ‘நல்லவங்கள பத்தி படம் எடுத்தால் யாரும் பார்க்கிறதில்லை’ , ‘சுயசரிதையை கொஞ்சம் மாத்தி எழுதிரலாமா?’, ‘இங்கு எவனும் எதையும் புதுசா எழுதிட முடியாது. பேனாவை கெட்டியா மட்டும் பிடிச்சு கிட்டா போதும் எழுதப்பட்டது எழுதப்படும்’ என இந்த ட்ரெய்லரில் இடம் பெறும் டயலாக் எல்லாம்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படம் நிச்சயம் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமையும் என்று  ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.

ஜிகர்தண்டா டபுள்X ட்ரைலர் இதோ!

Also read: கெத்து காட்டும் ராகவா லாரன்ஸ்.. தோல்வி இயக்குனரை தூக்கி விடுவதற்காக எடுக்கப்போகும் ரிஸ்க்

SJ-Surya

சுட சுட ரெடியான ஐந்து பார்ட்-2 படங்கள்.. வான்டடா நான் நடிக்கணும்னு எஸ் ஜே சூர்யா போட்ட போடு

பொதுவாக சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு படாத பாடு படும். அதுவே சிலருக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டுவது போல மாபெரும் பிரம்மாண்ட ஹிட் திரைப்படமாக அமையும்

Vijay

லியோவுக்கு மட்டும் தான் பிரச்சனைக்கு மேல பிரச்சனை.. அடுத்தடுத்து நேரு ஸ்டேடியத்தை ஆக்கிரமிக்கும் 4 படங்கள்

லியோ பட குழு புண்பட்ட விஜய் ரசிகர்களின் மனதை தேற்றுவதற்காக அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறது.

jigardhanda2-teaser

ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

Jigarthanda 2 Teaser: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா காம்போவில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள டீசரே வேற லெவலில் கலக்கலாக இருக்கிறது. அதிலும் இது 1975 காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே கதாபாத்திரங்களின் தோற்றமும், உடையும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

Also read: சந்திரமுகி 2 முதல் ஜிகர்தண்டா 2 வரை மொத்தம் 13 படங்கள்..1000 கோடிக்கு மேல் பிசினஸில் முதலீடு செய்யும் நிறுவனம்

கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இதில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸை வைத்து படம் இயக்குவது போல் காட்டப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஸ்ப்ரிங் முடி, ரெட்ரோ கால ட்ரஸ், மூக்கில் வளையம் என்று லாரன்ஸ் மாஸ்டர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.

அதேபோன்று பின்னணி இசையும் தாறுமாறாக இருக்கிறது. மேலும் பான் இந்தியாவை பாண்டியா என லாரன்ஸ் கூறும் அந்த வசனமும் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதையும் உணர்த்துகிறது. இவ்வாறாக கலகலப்பாகவும் மிரட்டலாகவும் வெளிவந்திருக்கிறது ஜிகர்தண்டா 2 டீசர்.

Also read: தீபாவளிக்கு ரேஸில் மோதிக் கொள்ளும் 3 டாப் ஹீரோக்கள்.. பரபரப்பாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அப்டேட்

அதிலும் படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று ரிலீஸ் தேதியையும் அறிவித்து படகுழு எதிர்பார்ப்பை உயர்த்தி இருக்கின்றனர். அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ் தற்போது தன்னுடைய அடுத்த வெற்றியை பதிவு செய்வதற்கு தயாராகி இருக்கிறார்.

 

rajini-k.s.ravikumar

பெயர் சொல்லாமல் மனதில் நின்ற 5 கதாபாத்திரங்கள்.. ரஜினியை வைத்து கே எஸ் ரவிக்குமார் வைத்த ட்விஸ்ட்

இவ்வாறாக இந்த ஐந்து கதாபாத்திரங்களும் பெயரில் ஒரு ட்விஸ்ட் வைத்து ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.