விஜய் சேதுபதி பண வரவை நிறுத்திய எஸ் ஜே சூர்யா.. அடுத்தடுத்து வந்த வாய்ப்பை பறித்து சவால் விடும் 5 படங்கள்
வாலி, குஷி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் S.J.சூர்யா. இவர் இயக்கம் மட்டுமின்றி நடிகராவும் அறிமுகமாகி நீயூ, அன்பே ஆருயிரே, இசை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.