கௌதம் மேனனுக்கு மீண்டும் கால்ஷிட் கொடுத்த விக்ரம்.. இந்த வாட்டியாது மிஸ் பண்ணாம பாத்துக்கோங்க
கோலிவுட்டில் ஒரு படத்திற்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து நடிக்கும் நடிகர் என்றால் அது விக்ரம் தான். தன் உடலை வருத்தி அந்த கேரக்டருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.