கார்த்திக் சுப்புராஜ் தம்பி, படம் மிரட்டுது.. ஜகமே தந்திரம் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன ரஜினிகாந்த்
தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் முதன் முதலில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி வெளியாக