கருணாஸிடம் பறிமுதல் செய்யப்பட்ட 40 குண்டுகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
Karunas: காமெடி நடிகராக வந்த கருணாஸ் இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார். இன்று அவர்