சாதி பெருமைகளை பேசியே முத்தையா எடுத்த 5 படங்கள்.. கார்த்தியை வைத்து செய்த 2 வசூல் வேட்டை
முத்தையா திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2013 ஆம் ஆண்டு குட்டிப்புலி என்னும் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனர் ஆனார். முதல் படத்தில் கிராமத்தை