தேரை இழுத்து தெருவில் விட்டு ஐஸ்வர்யா.. கண்மூடித்தனமாக நம்பி தண்டனை அனுபவிக்கும் கண்ணன்
ஒரு குடும்பத்தில் உள்ள பெண் எந்த மாதிரி இருக்க கூடாது, என்பதற்கு உதாரணமாக ஐஸ்வர்யாவின் கேரக்டரை வைத்து காட்டி விட்டார்கள்.
ஒரு குடும்பத்தில் உள்ள பெண் எந்த மாதிரி இருக்க கூடாது, என்பதற்கு உதாரணமாக ஐஸ்வர்யாவின் கேரக்டரை வைத்து காட்டி விட்டார்கள்.
எதனால் இந்த ஹீரோக்களால் ஜெயிக்க முடியவில்லை என்று ரசிகர்களே குழம்பிப் போய்விடுவார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் சம்பளம் மட்டுமே ஒரு எபிசோடு பல லட்சம் பட்ஜெட்டில் உருவாகி கொண்டு வருகிறது.
இந்த 6 நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.
விஜய்யுடன் நடித்து விட்டால் அவர்களுடைய சினிமா கேரியர் முடிந்துவிடும்.
சில இயக்குனர்கள் தொடர்ந்து சினிமாவில் தாக்கு பிடிக்க முடியாமல் மாயமாக மறைந்து போய் விட்டார்கள்.
ஜீவா, கதிருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் அனைவருக்கும் சாப்பாடு போடுவதாக வேண்டி இருந்தார்.
மூர்த்தியிடம் எல்லாத்துக்கும் காரணம் இந்த குடும்பம் தான் என்று ஒட்டுமொத்த பழியையும் தூக்கி போடுகிறார் .
கதிர், முல்லையை செக்கப்புக்கு அழைத்துப் போகும் வழியில் விபத்து ஏற்படுகிறது.
ஏற்கனவே லஞ்சம் வாங்கிய கண்ணன் மறுபடியும் வட்டியை அடைப்பதற்காக தொடர்ந்து லஞ்சம் வாங்கப் போகிறார்.
ஐஸ்வர்யிடம் சொல் புத்தியும் இல்லை தன் புத்தியும் இல்லாமல் இஷ்டப்படி வாழ்க்கையை ஓட்டுவதால் இவர் மட்டும் இல்லாமல் இவரை சுற்றி இருக்கிறவங்களும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.
ஐஸ்வர்யா கண்ணன் நடுத்தெருவுக்கு வந்தும் திருந்தாமல் கதிர் வீட்டிலும் இவருடைய அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டார்கள்.
சாருபாலா பேசின பிறகு குணசேகரன் அடிமனதில் பயம் வந்ததால் புலம்பி கொண்டிருக்கிறார்.
கண்ணன் எனக்கு எப்படி வாழனும் தெரியவில்லை என்று சொன்னதும் கதிர் ரொம்பவே உடைந்து போய் நீங்க கிளம்பி வாங்க அங்கே போய் இருக்கலாம் என கூப்பிடுகிறார்.
இத்தனை நாள் ஜீவானந்தம் இவராகத்தான் இருக்கும் என்ற நினைப்புக்கு மத்தியில் இவர் வந்ததும் எல்லாரையும் புல்லரிக்க வைத்து விட்டது.