உருவ கேலியால் கவின் படத்தில் நிராகரிக்கப்பட்ட நடிகை.. ஓபன் ஆக பேட்டி கொடுத்ததால் அதிர்ச்சி
கவின் நடிப்பில், நெல்சனின் உதவியாளர் சிவபாலன் முத்துக்குமார் எழுதி இயக்கிய படம் ப்ளடி பக்கர். இப்படத்தை நெல்சன் தயாரித்திருந்தார். சுஜித் சாரங் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த அக்டோபர்