Kavin: 5 படத்தின் சீனை பிட்டு பிட்டாக எடுத்து உருவாக்கிய கவினின் ஸ்டார்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
People Star Kavin: விஜய் மற்றும் அஜித்திற்கு அடுத்தபடியாக வருகிற தலைமுறைக்கு யுத்தம் ஆரம்பித்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு கவினின் பெர்பார்மன்ஸ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக