சாண்டி மாஸ்டர் ஹீரோவாக அவதரிக்கும் புது ரூட்.. ஏ ஆர் ரகுமான் இசையில் பிரம்மாண்டமான படம்
சாண்டி மாஸ்டர் பல பாடல்களுக்கும் ஹீரோகளுக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுத்து முன்னணி டான்ஸ் மாஸ்டராக வந்து விட்டார்.
சாண்டி மாஸ்டர் பல பாடல்களுக்கும் ஹீரோகளுக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுத்து முன்னணி டான்ஸ் மாஸ்டராக வந்து விட்டார்.
விஜய் பட ஹீரோயின் நடித்தால் செண்டிமெண்டாக எல்லா படமும் ஹிட் ஆகிடும் என்ற எண்ணத்தில் தான். ஆனாலும் இதுவரை அவருக்கு ஒர்க் அவுட் ஆகி கொண்டு இருக்கிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி லைசென்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்துள்ளார்.
இந்த வருடம் வெளியாகி வந்த ஐந்து திரைப்படங்களின் வசூலை பற்றி பார்க்கலாம்
திரைத்துறையில் மேக்கப் இல்லாத ஆர்டிஸ்ட் என்ற பெருமையும் கொண்டவர்
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதற்காக பல வருடங்களாக போராடி வருகிறார்.
ஆரம்பத்திலேயே ஏற்பட்ட பிரச்சனையால் தான் என்னவோ துருவ் விக்ரம் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் இருக்கிறார்.
ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் குறுகிய காலகட்டத்தில் சிறந்த கதையை கொண்டு இயக்குவது சிறிய ப்ராஜெக்ட் படங்கள் தான்.
கவினின் டாடா படத்திற்கு பிறகு இவருடைய அடுத்த படத்தின் டைட்டில் கிக்காக இறக்கி இருக்கிறார்.
பிக் பாஸ் பிரபலம் கவினுக்கு உதவிய இயக்குனர் மிஷ்கின்.
டாடா பட கவினுக்கு ஜோடியாக அயோத்தி பட நடிகை நடிக்கவிருக்கிறார்.
இப்போது கவின் காட்டில் அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் அவருக்காக பல தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி நிற்கிறார்களாம்.
ப்ளூ சட்டை மாறன் இந்த வருடம் வெளியான படங்களில் சிறந்த ஆறு படங்களை வெளியிட்டுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த கவினுக்கு தற்போது ஏமாற்றம் கிடைத்திருப்பதால் கலக்கத்தில் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இப்போது முட்டி மோதிக் கொண்டிருக்கும் 2 இளம் ஹீரோக்களை பற்றிதான் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது.
கடந்த மூன்றை மாதங்களில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.
டெவலப்பான தனுஷ் மற்றும் அனிருத்தின் சண்டை, பல கோடியை தூக்கி எறிந்த சம்பவம்.
வளரும் இளம் நடிகர்கள் படம் முக்கியமல்ல தனுஷ் தான் முக்கியம் என சுயநலமாக பேசிய அப்பாவை லாக் செய்த அனிருத்.
ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து போன லாஸ்லியாவின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.
பல வருடங்களுக்குப் பிறகு வெற்றியை பார்த்திருக்கும் கவின் தற்போது அதை நிலை நிறுத்திக் கொள்ள பயங்கரமாக திட்டம் போட்டு வைத்திருக்கிறார்.
விஜய் பட நடிகை தான் கவினின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டாடா படத்திற்கு பின் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இவரின் சம்பளத்தை தற்போது படத்தின் வெற்றிக்கு ஏற்ப கூட்டிக் கொண்டே வருகிறார்.
அடுத்தடுத்து பெரிய கூட்டணியுடன் கவின் கைகோர்த்து இருப்பது அவருக்கான முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.
தியேட்டரில் ரிலீஸ் பண்ணியிருக்கலாமோ என ஏங்க வைத்த 5 படங்கள்.
சின்ன பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை போல் மாஸ் காட்டிய இளம் ஹீரோவிற்காக வரிசை கட்டி காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்.
2023-ன் ஆரம்பத்திலேயே பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய 5 படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
2010-2020 வரை 2 இளம் நடிகர்கள் மட்டுமே என்ட்ரி கொடுத்திருப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் ஆக பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் போல் வளர முடியாமல் மறுபடியும் விஜய் டிவிக்கே வந்த ஹீரோ.
நடிகை பிரியா பவானி சங்கர் அவர் கூட நடித்த எஸ் ஜே சூர்யா மற்றும் கவின் போன்றவர்களுடன் கிசு கிசுக்கப்பட்டு இருக்கிறார்.