நயன்தாராவுடன் இணைந்த கவின்.. வித்தியாசமாக வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் களமிறங்கிய நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதனை அடுத்து சமீபத்தில் வெளியான லிப்ட் படம்